ETV Bharat / state

இ-பாஸ் முறையை ரத்து செய்யக் கோரி மக்கள் போராட்டம்!

கரூர்: இ-பாஸ் முறையை ரத்து செய்து பொது போக்குவரத்தை அமல்படுத்தக் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
protest
author img

By

Published : Aug 20, 2020, 4:32 PM IST

கரூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் அதிகாரம் மற்றும் ஜனநாயகம் அமைப்புகளைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் இணைந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

karur people protests to cancel to e pass system
கரூர் வட்டாட்சியர் அலுவலகம்
இந்த ஆர்ப்பாட்டத்தில், கரோனா தீநுண்மி தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் தனியார் மருத்துவமனைகளை அரசுடமையாக்க வேண்டும், தமிழ்நாட்டில் இ-பாஸ் சேவை முறையை ரத்து செய்து பொது போக்குவரத்தை அமல்படுத்த வேண்டும், கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரது குடும்பத்திற்கும் வாரம் 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமெழுப்பினர்.

இ-பாஸ் முறையை ரத்து செய்யக்கோரி மக்கள் போராட்டம்!
இதையும் படிங்க: 'உடனே இ-பாஸ் வழங்குக'- வெங்காயம் நீரில் மூழ்குவதால் விவசாயிகள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.