ETV Bharat / state

மணல் திருடுவதை விட்டுவிட்டு சேவை செய்ய வாருங்கள்! ஜோதிமணி அழைப்பு - collector

கரூர் : மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மணல் திருடுவதை விட்டுவிட்டு சேவை செய்ய வாருங்கள் - ஜோதிமணி
author img

By

Published : Jun 12, 2019, 9:35 AM IST

கரூர் மாவட்டத்தில் வசித்துவரும் ஏழை எளிய கூலித் தொழிலாளர்கள், கால்நடை வளர்ப்பு செய்துவரும் மக்கள் விவசாயம் பொய்த்துவிட்ட நிலையில், காவிரி, அமராவதி ஆற்றில் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளி கரூர் மக்களின் உள்ளூர் கட்டுமான பணிக்கு சப்ளை செய்துவருகின்றனர். இதனைத் தடுக்கக் கோரி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி, கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனு அளித்தனர்.

மணல் திருடுவதை விட்டுவிட்டு சேவை செய்ய வாருங்கள் - ஜோதிமணி

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, "தேர்தல் பரப்புரையின்போது மாட்டுவண்டி மூலம் மணல் அள்ளுவது குறித்து மக்கள் கூறினர். ஆளும் கட்சியினர், உயர் பதவியில் இருக்கும் அமைச்சர் சட்டவிரோதமாக இதனை செய்துவருகின்றனர். குறிப்பாக அமராவதி காவிரி ஆற்றில் மணலை எடுத்து விற்பனை செய்துவருகின்றனர்.

அதற்கு காவல் துறையும் பாதுகாப்பு அளித்துவருகிறது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மதுரை நீதிமன்றக் கிளையை அணுக வேண்டிய சூழ்நிலை உருவாகும். அமைச்சர்கள் மணல் திருடுவதை விட்டுவிட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் உங்கள் மூலமாக கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

Intro:ஆளுங்கட்சி அமைச்சர் கிரேன் மூலம் ஆற்றில் மணல் திருடுகிறார் - ஜோதிமணி பேட்டி

Body:கரூர் மாவட்டத்தில் வசித்து வரும் ஏழை எளிய கூலித் தொழிலாளர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு செய்து வரும் ஏழை எளிய மக்கள் விவசாயம் பொய்த்து விட்ட நிலையில் காவிரி மற்றும் அமராவதி ஆற்றில் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளி கரூர் மாவட்ட மக்களின் உள்ளூர் கட்டுமான பணிக்கான மணல் சப்ளை ஓரளவு தங்கள் குடும்பத்தை காலத்தையும் பராமரித்து குழி அழகு சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி மற்றும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கூறுகையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மாட்டுவண்டி மணல் அள்ளுவது குறித்து மக்கள் கூறினர் ஆதலால் அதனை சட்டவிரோதமாக ஆளும் கட்சியினர் உயர்பதவியில் இருக்கும் அமைச்சர் செய்து வருகின்றனர் குறிப்பாக அமராவதி காவிரி ஆற்றில் துறையின் மூலம் மணலை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர் அதற்கு காவல்துறை பாதுகாப்பு அளித்து வருகிறது மேலும் மாவட்ட ஆட்சியர் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மதுரை நீதிமன்ற கிளையை அணுக வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

ஆளுங்கட்சி அமைச்சர் மூலமாக ஒரு பெரிய படையை செயல்பட்டு வருகிறது ஆதலால் இனி இருக்கும் காலங்களில் அமைச்சர் மணல் திருட்டு அதை விட்டுவிட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று பத்திரிக்கையாளர் உங்கள் மூலமாக கேட்டுக்கொள்கிறேன்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.