ETV Bharat / state

தண்ணீர் இல்லாததால் விவசாயம் பாதிப்பு - ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு!

கரூர்: தண்ணீர் இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காப்பீட்டுத் தொகையை திருப்பித் தரவேண்டுமென விவசாயிகள் மனு அளித்தனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு
ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு
author img

By

Published : Jan 6, 2020, 8:34 PM IST

கரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டின் முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது குளித்தலை வட்டம் மருதூர் கிராம விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு

அந்த மனுவில், "சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் சாகுபடி செய்திருந்தோம். நீர்வரத்து இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே காப்பீட்டு தொகையை திருப்பித் தரவேண்டும்" என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: பாலமேடு ஜல்லிக்கட்டை நாங்களின்றி நடத்தக் கூடாது - பட்டியலின மக்கள் மனு!

Intro:நீர் வரத்தால் விவசாயம் பாதிப்பு கட்டிய காப்பீடு தொகையை திருப்பித் தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

Body:கரூர் மாவட்டத்தில் இன்று ஆண்டின் முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது அதே சமயம் இன்று உள்ளாட்சித் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வேட்பாளருக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கரூர் மாவட்டத்தில் குளித்தலை வட்டம் மருதூர் கிராமம் மற்றும் கிருஷ்ணராயபுரம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் சாகுபடியில் பட்டனர். இயற்கை பாதிப்பால் ஒரு ஏக்கருக்கு ஐந்து மூட்டை அரிசி சாகுபடி செய்யவில்லை மேலும் மத்திய அரசுக்கு கட்டிய காப்பீடு தொகையை திருப்பித் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கூட்டுப் பண்ணை விவசாயி சங்கத்தின் சார்பாக விவசாயிகள் மனு அளித்தனர்.

அப்போது அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறுகையில் :-

கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து நீர்வரத்து அதிகரித்தது இதனால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நீர் தேங்கி விவசாயத்தை முற்றிலும் பாதித்து நடப்பட்ட குருவை நெல் சாகுபடியில் இயற்கை பாதிப்பால் யானைக் கொம்பு, குலைநோய், போன்ற நோய்கள் கடந்த ஆண்டு பயிரிட்ட ஆந்திரா பொன்னி வகை பயிர் முற்றிலுமாக நோய் தாக்கி விவசாய பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதனால் மத்திய அரசு நாங்கள் கட்டிய காப்பீட்டு தொகையை திரும்ப தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.