கோயில்கள், அனைத்து மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள் ஆகிய அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டு வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
அந்தவகையில், கரூர் மாவட்டத்தில் கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்ற சிவ தலங்களில் முதன்மை தலமாக விளங்கும் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் முதல்முறையாக பக்தர்கள் இல்லாமல் பிரதோஷம் நடைபெற்றது.
இந்த வழிபாட்டில் சிவனுக்கு முன்பு இருக்கும் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் மலர் வழிபாடும் பக்தர்கள் இல்லாமல் நடைபெற்றது.
இதையும் படிங்க: 100 ரூபாய்க்கு 15 வகை காய்கறிகள் - வீதி வீதியாக விற்பனை