ETV Bharat / state

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை - Discussion meeting on criminal cases in karur

கரூர்: "நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க பொது மக்கள் காவல் துறையினருக்கு ஒத்துழைக்க வேண்டும்" என்று திருச்சி சரக காவல் துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.

கரூரில் குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நிகழ்வு
author img

By

Published : Sep 21, 2019, 6:57 PM IST

கரூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகள் தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்தில் திருச்சி சரக காவல் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான ஆலோசனைகள் எடுகத்துரைக்கப்பட்டது. மேலும் இதில் பேசிய அவர்,

குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் காவல் துறையினரிடம் பிடிபடாமல் தப்பித்துச் சென்று விடுவதால் விசாரணைகள் பாதிக்கிறது. இதனால் வழக்குகளும் தேக்கம் அடைகிறது. வழக்குகள் தொடர்பான விவரங்களையும் குற்றவாளிகளின் தகவல்களையும் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்து வழக்குகளில் ஒத்துழைக்க வேண்டும் என்று பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படியுங்க:

கத்திக்குத்து நகராக மாறிய முத்து நகர்: நடவடிக்கை என்ன? - தூத்துக்குடி எஸ்பி விளக்கம்!

'குற்ற வழக்குகளை மறைத்தவர்களுக்கு அரசு வேலை இல்லை' - உயர் நீதிமன்றம் உத்தரவு

Intro:கரூர் மாவட்டத்தில் இனிமேல் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க வழக்குகள் காவல் துறையினருக்கு ஒத்துழைக்கவேண்டும் திருச்சி சரக காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் கரூரில் வேண்டுகோள்.

Body:கரூர் மாவட்டத்தில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் தப்பித்து சென்று விடுவதால் விசாரணைகள் பாதிக்கிறது இதனால் வழக்குகள் தேக்கம் அடைகிறது வழக்கு தொடர்பான விபரங்களையும் குற்றவாளிகள் தொடர்ந்து கருத்து தெரிவித்த விவரங்களையும் காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தால் குற்றவாளிகளை எளிதில் விரைவில் பிடித்து வழக்குகளை முடிக்க ஏதுவாகும் எனவே காவல்துறை அறிக்கை வழக்கில் ஒத்துழைக்க வேண்டும் என்று கரூரில் நடைபெற்ற குற்ற வழக்குகள் தொடர்பான வழக்கில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் திருச்சி சரக காவல் துணை தலைவர் பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.