ETV Bharat / state

பால் வேனிலிருந்த 80 ஆயிரம் ரூபாய் திருட்டு - From the milk van, Rs. 80 thousand cash theft

கரூர்: மாயனூரில் பால் வேனிலிருந்த 80 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்ற நபர்களை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.

From the milk van, Rs. 80 thousand cash theft, பால் வேனிலிருந்த ரூ. 80 ஆயிரம் பணம் திருட்டு
author img

By

Published : Nov 5, 2019, 7:13 AM IST

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை அடுத்த கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஸ்குமார் (27). இவர் வீரராக்கியத்தில் உள்ள தனியார் (VKA) பால் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார். நேற்று வழக்கம்போல் நிறுவனத்திற்குச் சொந்தமான வேனில் பால் பாக்கெட்டுகளை ஏற்றிக்கொண்டு வீரராக்கியம் முதல் நங்கவரம் வரை உள்ள கடைகளில் பால் பாக்கெட்டுகளை போட்டுவிட்டு, மாயனூரில் உள்ள பெட்ரோல் சேமிப்பு நிலையத்தில் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

From the milk van, Rs. 80 thousand cash theft, பால் வேனிலிருந்த ரூ. 80 ஆயிரம் பணம் திருட்டு

அப்போது அவருக்குப் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் பால் வேனிலிருந்த 80 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர். பின்னர் பணம் திருடுபோனதையறிந்த சதீஸ்குமார் மாயனூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: மணப்பாறையில் வீட்டின் பூட்டு உடைக்கப்படாமல் 10 சவரன் நகை கொள்ளை!

Intro:கரூர் அருகே 4 சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு ஓட்டுநர் பெட்ரோல் வாங்கச் சென்ற நேரத்தில் பின் தொடர்ந்து இரு சக்கர வாகனத்திக் வந்த மர்ம நபர்கள் 80 ஆயிரம் ரொக்கத்தை திருட்டிச் சென்ற சம்பவம் - சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணைBody:கரூர் அருகே 4 சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு ஓட்டுநர் பெட்ரோல் வாங்கச் சென்ற நேரத்தில் பின் தொடர்ந்து இரு சக்கர வாகனத்திக் வந்த மர்ம நபர்கள் 80 ஆயிரம் ரொக்கத்தை திருட்டிச் சென்ற சம்பவம் - சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை அடுத்த கருப்பூர் கிராமத்தை சார்ந்தவர் சதீஸ்குமார். வயது 27. இவர் வீரராக்கியத்தில் உள்ள தனியார் (VKA) பால் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை வழக்கம் போல் நிறுவனத்திற்கு சொந்தமான வேனில் பால் பாக்கெட்டுகளை ஏற்றி கொண்டு வீரராக்கியம் முதல் நங்கவரம் வரையுள்ள ஊர்களில் இருக்கும் கடைகளுக்கு பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்து விட்டு அதற்கான தொகையையும் வசூல் செய்து விட்டு வேனில் திரும்பி வீரராக்கியம் நோக்கி திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளார். அப்போது மாயனூரில் உள்ள பெட்ரோல் பங்கில் வாகனத்தை நிறுத்தி விட்டு தன்னுடைய இரு சக்கர வாகனத்திற்கு கேனில் பெட்ரோல் வாங்கச் சென்றுள்ளார். இதனை ஓட்டுநர் வாடிக்கையாக செய்து வந்த நிலையில் இன்று பால் நிறுவன வேனை பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் பெட்ரோல் பங்க் அருகில் வேனை நிறுத்தி விட்டு ஓட்டுநர் கீழே இறங்கிய நேரத்தில் மர்ம நபர்கள் வேனில் உள்ளே இருந்த 80 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். வேனிற்கு திரும்பி வந்த ஓட்டுநர் பணம் இருந்த பை காணாமல் போனதை உணர்ந்து அருகில் உள்ள மாயனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரினை பெற்றுக் கொண்ட மாயனூர் காவல் நிலைய போலீசார் பெட்ரோல் பங்கில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பரபரப்பாக இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தியிருந்த பால்வாகனதில் இருந்து பணம் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.