உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில் 700க்கும் மேற்பட்ட மாணவிகள் பேரணியாக சென்றனர். பேரணியில் உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் தீமை உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு, பல்வேறு கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். பேரணியின் நிறைவில் உணவு பாதுகாப்போம், உணவை வீணாக்குவதை தவிர்ப்போம் போன்ற உறுதி மொழி பலகையில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கையொப்பமிட்டார். தொடர்ந்து பல்வேறு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் கையொப்பமிட்டனர்.
உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி - உணவு பாதுகாப்பு
கரூர்: உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில் 700க்கும் மேற்பட்ட மாணவிகள் பேரணியாக சென்றனர். பேரணியில் உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் தீமை உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு, பல்வேறு கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். பேரணியின் நிறைவில் உணவு பாதுகாப்போம், உணவை வீணாக்குவதை தவிர்ப்போம் போன்ற உறுதி மொழி பலகையில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கையொப்பமிட்டார். தொடர்ந்து பல்வேறு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் கையொப்பமிட்டனர்.
Body:கரூர் மாவட்டம் உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கொடியசைத்து உணவு பாதுகாப்பு பேரணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு நியமன மாவட்ட அலுவலர் சசி தீபா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் உணவு வணிகர் சங்க உறுப்பினர் போன்றோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் மாணவிகள் உடைய அரங்கங்கள் பார்வையிட்டு அதற்கான விளக்கங்களை கேட்டு அறிந்தார் 700க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்ற இந்த பேரணியில் உணவு பாதுகாப்பு குறித்து ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் தீமைகள் போன்ற பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை இட்டு பேரணி நடைபெற்றது பின்னர் நிகழ்ச்சியின் நிறைவில் உணவு பாதுகாப்பு வீணாக்குவது போன்ற உறுதி மொழி கையொப்ப பலகையில் மாவட்ட ஆட்சியர் கையொப்பமிட்டார் அதனை தொடர்ந்து பல்வேறு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மாணவிகள் கையொப்பமிட்டனர்.
நிகழ்ச்சியில் மாணவிகள் ஆசிரியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் போன்றோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வீடியோ ftp மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
TN_KRR_01_07_FOOD_SAFETY_RALLY_STUDENTS_TN7205677
Conclusion: