ETV Bharat / state

கிணற்றுக்குள் விழுந்து சிறுவன் உயிரிழப்பு - போலீசார் விசாரணை - கரூரில் கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை

கருர்: புலியூர் அருகே கிணற்றுக்குள் சிறுவன் விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Child dies after falling into well at Karur

author img

By

Published : Jun 12, 2020, 7:36 PM IST

கரூர் மாவட்டம் புலியூர் அருகே வைத்தீஸ்வரன் (15) என்ற சிறுவன் கிணற்றில் சடலமாக மிதப்பதாக அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

அதனடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கிணற்றில் இறந்து மிதந்த சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவ இடத்தில் காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சிறுவனுக்கு நன்கு நீச்சல் தெரியும் என்றும், கிணற்றின் ஆழமான பகுதிக்குச் சென்று சேற்றில் சிக்கிக்கொண்டதும் தெரியவந்துள்ளது.

For All Latest Updates

TAGGED:

Tn,krr
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.