திமுக வேட்பாளர் விவரம்
பெயர் : செந்தில் பாலாஜி
கட்சி : திமுக
வாக்கு : 53.793
அதிமுகவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் இருந்தார். ஜெயலலிதாவின் குட் புக்கில் இடம்பிடித்தவர். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்ததையடுத்து டிடிவி தினகரன் அணியில் இணைந்தார். பின்னர், திமுகவில் இணைந்ததால் அவருக்கு அக்கட்சியின் சார்பில் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவர் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை விட 25ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.