ETV Bharat / state

ரேஷன் கடையில் வசந்தகுமார் எம்பி திடீர் விசிட்... - Vasanthakumar M P's sudden inspectiopn in Agastheeswaram ration shop

கன்னியாகுமரி: மக்களைவை உறுப்பினர் வசந்தகுமார் தனது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரம் ரேஷன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

vasanthkumar
vasanthkumar
author img

By

Published : Jan 13, 2020, 11:17 PM IST

கன்னியாகுமரி மக்களைவை உறுப்பினர் வசந்தகுமாரின் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரம் பகுதியில் ரேஷன் கடை ஒன்று உள்ளது. இங்கு குறைவாக பொருட்கள் வழங்கப்படுவதாகவும், ஊழியர் தரக்குறைவாக பேசுவதாகவும் புகார் வந்ததையடுத்து ஊழியர் அங்கிருந்து அதிரடியாக மாற்றப்பட்டு புதிய ஊழியர் நியமிக்கப்பட்டார்.

தற்போது ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அகஸ்தீஸ்வரம் ரேசன் கடையில் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் இன்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த அரிசி, பொருட்களை ஆய்வு செய்தார்.

ரேஷன் கடையில் வசந்தகுமார் எம்பி திடீர் ஆய்வு

மேலும் அங்கு நின்று கொண்டிருந்த பெண்களிடம் அவர்களின் குறையை கேட்டறிந்து அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தொடர்ந்து பொங்கல் இலவச வேஷ்டி சேலைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதையும் படிங்க : திராவிட அரசியல் சரியான திசையில் செல்லவில்லை: கமல்ஹாசன்

Intro:கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் எம்பி தனது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரம் ரேஷன் கடையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.Body:tn_knk_02_vasanthakumar_review_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் எம்பி தனது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரம் ரேஷன் கடையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் எம்பியின் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரம் ஊரில் ரேஷன் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் சில மாதங்களுக்கு முன்பு எடை குறைவாக பொருட்கள் வழங்கப்படுவதாகவும் பொருள் வாங்க வரும் நபர்களை ரேஷன் ஊழியர் தரக்குறைவாக பேசுவதாகவும் புகார் இருந்து வந்ததையடுத்து அந்த ஊழியர் அங்கிருந்து அதிரடியாக மாற்றப்பட்டு புதிய ஊழியர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அந்த ரேஷன் கடையில் தற்போது பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிது. இதனை தான் பிறந்த சொந்த ஊரான அகஸ்தீஸ்வரம் ரேசன் கடையில் வசந்தகுமார் எம்பி இன்று திடீரென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த அரிசி மற்றும் பொருட்களை ஆய்வு செய்தார். மேலும் அங்கு நின்று கொண்டிருந்த பெண்களிடம் அவர்களின் குறையை கேட்டறிந்து அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் பொங்கல் இலவச வேஷ்டி சேலைகளை பயனாளிகளுக்கு வழங்கி துவக்கி வைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.