ETV Bharat / state

நாகர்கோயில்-கோயம்புத்தூர் இடையே ரயில்கள் ரத்து

நாகர்கோயில்: மதுரை கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக நாகர்கோவிலிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வரும் 13,20,27 தேதிகளில் நாகர்கோயில்-கோயம்புத்தூர் பயணிகள் ரயில் ரத்து
author img

By

Published : Jun 8, 2019, 9:36 PM IST

இது குறித்து தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோயிலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் பயணிகள் ரயில் மதுரை-திண்டுக்கல் இடையே வரும் வரும் 13, 20, 27ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல இந்த ரயிலின் மறு மார்க்க பயணத்தின் போதும் மேற்கண்ட தேதிகளில் மதுரை- திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூருக்கு இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஒரு மணிநேரம் 35 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

இதேபோல திருவனந்தபுரத்திலிருந்து திருச்சிக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து காலை 11.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக ஒரு மணி நேரம் தாமதமாக 12.45 மணிக்கு புறப்படும். இந்த நேர மாற்றம் வரும் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Intro:கன்னியாகுமரி: மதுரை கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் பயணிகள் ரயில் மதுரை திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

Body:மதுரை கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் பயணிகள் ரயில் மதுரை-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் பயணிகள் ரயில் மதுரை-திண்டுக்கல் இடையே வரும் 13, 20, 27ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல இந்த ரயிலின் மறு மார்க்க பயணத்தின்போதும் மேற்கண்ட தேதிகளில் மதுரை- திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படும்.
மேலும் சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூருக்கு இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஜூன் 30-ஆம் தேதி வரை ஒரு மணிநேரம் 35 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.
இதேபோல திருவனந்தபுரத்திலிருந்து திருச்சிக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து காலை 11.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக ஒரு மணி நேரம் தாமதமாக 12.45 மணிக்கு புறப்படும். இந்த நேர மாற்றம் வரும் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் அமலில் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.