ETV Bharat / state

'டெங்குவை அரசு தடுக்கவில்லை என ஸ்டாலின் கூறுவது பொய்' - அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலடி! - dengu issue in kanyakumari

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 26 பேர் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

dengu
author img

By

Published : Oct 6, 2019, 4:42 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளத்தில் ரூ.3.6 கோடி செலவில் இதய நோயாளிகளுக்கான இதய குழாய் அடைப்பை சரிசெய்யும் இதய உள்ளூடுருவி (cath lab) ஆய்வகம் உள்ளிட்ட ரூ.21.30 கோடி மதிப்புள்ள திட்டப் பணிகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் துவங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில், 'மக்கள் நல்வாழ்வுத் துறை இந்தியாவில் முதல் இடத்தில் உள்ளது.
தாய் சேய் நலத் திட்டம் தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்படும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. டெங்கு விவகாரத்தில் தமிழகத்தில் இறப்பில்லாத நிலையைத் தொடர்ந்து ஏற்படுத்த, அரசு சார்பில் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொற்று நோய்த் தவிர்க்க முடியாத ஒன்று' எனத் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு பேருக்கு டெங்கு உறுதி. 26 பேர் காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,
கேரளா, தெலங்கானா போன்ற மாநிலங்களை விட டெங்கு காய்ச்சல் தமிழகத்தல் குறைவு என்றும்; சென்னை தருமபுரி, சேலம் போன்ற பகுதிகளில் காய்ச்சல் அதிகமாக வந்தாலும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு உயிரிழப்பு இல்லாத நிலையை அரசு உருவாக்கி வருகிறது என்றும் அவர் கூறினார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர்

மேலும் டெங்குவை அரசு தடுக்கவில்லை என ஸ்டாலின் கூறும் குற்றம்சாட்டுபோல் எதுவும் இல்லை என விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: டெங்கு பாதிக்கப்பட்டோரின் நிலை என்ன? மருத்துவமனையில் ஸ்டாலின் ஆய்வு

Intro:சென்னை தரும்புரி, விழுப்புரம் போன்ற பகுதிகளில் டெங்கு காய்ச்சல் அதிகமாக வந்தாலும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது தொற்று நோய் தவிர்க்க முடியாத ஒன்று. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு பேருக்கு டெங்கு உறுதி. 26 பேர் காய்ச்சலுக்கான அனுமதி என சுகாதாரத்துறை அமைச்சர். விஜய பாஸ்கர் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பேட்டி.Body:tn_knk_01_healthminister_byte_script_TN10005

கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

சென்னை தரும்புரி, விழுப்புரம் போன்ற பகுதிகளில் டெங்கு காய்ச்சல் அதிகமாக வந்தாலும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது தொற்று நோய் தவிர்க்க முடியாத ஒன்று. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு பேருக்கு டெங்கு உறுதி. 26 பேர் காய்ச்சலுக்கான அனுமதி என சுகாதாரத்துறை அமைச்சர். விஜய பாஸ்கர் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பேட்டி.

கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஆசாரிப்பள்ளத்தில் 3.6 கோடி செலவில் இருதய நோயாளிகளுக்குக்கான இருதய குழாய் அடைப்பை சரிசெய்யும் இருதய உள்ளூடுருவி(cathe lab) ஆய்வகம் உள்ளிட்ட 21.30 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ ஆய்வக உபகரணங்கள் மற்றும் கட்டட திட்ட பணிகளையும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர்.சி விஜயபாஸ்கர் துவங்கிவைத்தார்., மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் மு. வடநேரே, மற்றும் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் பங்கேற்றனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில்மக்கள் நல்வாழ்வு துறை இந்தியாவில் முதல் இடத்தில் உள்ளது.
தாய் செய் நல திட்டம் தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்படும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.
டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளில்
அரசு தோல்வி என்ற நிலையே இல்லை.
டெங்கு விவகாரத்தில் தமிழகத்தில் இறப்பில்லாத நிலையை தொடர்ந்து ஏற்படுத்த அரசு சார்பில் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொற்று நோய் தவிர்க்க முடியாத ஒன்று. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு பேருக்கு டெங்கு உறுதி. 26 பேர் காய்ச்சலுக்கான அனுமதிக்க பட்டு உள்ளனர்.
கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களை விட டெங்கு காய்ச்சல் தமிழகத்தல் குறைவு, சென்னை தரும்புரி, சேலம் போன்ற பகுதிகளில் காய்ச்சல் அதிகமாக வந்தாலும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயிரிழப்பு இல்லாத நிலையை உருவாக்கி வருகிறது அரசு. ஸ்டாலின் அவர்கள் கூறுவது போல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை.
கேரளாவில் 70 சதவீதம் தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் நடக்கிறது. ஆனால் தமிழகத்தல் 70 சதவீதம் பிரசவம் தமிழக அரசு மருத்துவமனைகளில் நடக்கிறது. அரசு மருத்துவர்கள் தனியாக மருத்துவமனை நடத்துவதற்கு தடை விதிக்க வாய்ப்பில்லை. கேரளாவில் மருத்துவர்களுக்கு அதிக சம்பளம் வழங்க படுவதாகவும், தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு சம்பளம் குறைவு என்பதை அவர்களுடன் ஒப்பிட்டு கூற கூடாது. மருத்துவர் களின் கோரிக்கை கள் பரிசீலனை செய்து வருகிறோம்.
மருத்துவ சிகிச்சையில் சாதனை புரியும் அரசு மருத்துவர்களுக்கு சிறந்த மருத்துவர்களுக்கான விருது அரசு சார்பில் வழங்கி வருகிறோம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 520 கிராம் அளவில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இவ் விழாவில் தமிழக டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.