ETV Bharat / state

போலீசாரை கண்டித்து ஒரு நாள் கடையடைப்பு போராட்டம்!

கன்னியாகுமரி: இரண்டு கடைகளில் நடைப்பெற்ற கொள்ளை சம்பவம் குறித்த சிசிடிவி வீடியோ கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து இன்று களியல் பகுதியில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு நாள் கடையடைப்பு போராட்டம்; நூற்றுக்கு மேற்ப்பட்ட கடைகள் அடைப்பு
author img

By

Published : Jul 16, 2019, 10:00 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து நடைப்பெற்று வரும் கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 22ஆம் தேதி களியல் காவல் நிலையம் மற்றும் வனத்துறை அலுவலகம் அருகே உள்ள இரு கடைகளில் கொள்ளையர்கள் புகுந்து நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

கொள்ளையர்கள் கடைகளில் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள்.

அதற்கான சிசிடிவி காட்சிகளைக் கொடுத்தும் காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதாக கடை உரிமையாளர்கள் குற்றாச்சாட்டி வந்தனர். இந்நிலையில், இன்று களியல் தொழில் வணிகர் சங்கம் சார்பில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால், களியல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

நூற்றுக்கு மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் போரட்டம்.

Intro:கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கொள்ளை ,வணிகர்கள் சி சி டி காட்சிகள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை யை கண்டித்து களியல் பகுதியில் தொழில் வணிகர் சங்கம் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம்.நூற்றுக்கு மேற்பட்ட கடைகள் அடைப்பு.Body:tn_knk_03_theft_shopclosed_script_TN10005

கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கொள்ளை ,வணிகர்கள் சி சி டி காட்சிகள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை யை கண்டித்து களியல் பகுதியில் தொழில் வணிகர் சங்கம் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம்.நூற்றுக்கு மேற்பட்ட கடைகள் அடைப்பு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கொள்ளை ,வழிப்பறி போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 22ம் தேதி களியல் காவல் நிலையம் மற்றும் வனத்துறை அலுவலகம் அருகே உள்ள இரு கடைகளில் கொள்ளையர்கள் புகுந்து நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.அதற்கான சி சி டி காட்சிகள் கொடுத்தும் காவல்துறை இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதாக கூறி களியல் தொழில் வணிகர் சங்கம் சார்பில் இன்று ஒரு நாளைகடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் களியல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளனர்.இதானால் அப்பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.