ETV Bharat / state

பொங்கல் விழாவில் பங்கேற்ற தமிழிசை சவுந்தரராஜன்

கன்னியாகுமரி: பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கன்னியாகுமரி வந்தார்.

tamilisai-sounderrajan-at-kanyakumari
tamilisai-sounderrajan-at-kanyakumari
author img

By

Published : Jan 13, 2020, 10:31 AM IST

கன்னியாகுமரி அருமனை பகுதியில் நடைபெற உள்ள பொங்கல் பண்டிகை விழாவில் பங்கேற்பதற்காக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கன்னியாகுமரி வந்தடைந்தார்.

பின்னர், கன்னியாகுமரி விருந்தினர் மாளிகைக்கு சென்ற அவரை துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் மரியாதை செலுத்தி வரவேற்றனர். மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு . வடநேரே பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது வருவாய் துறை அலுவலர்கள், பாஜகவினர் உடனிருந்தனர். குமரி பகவதியம்மன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்த தமிழிசை சௌந்தரராஜன், பின்னர் அருமனையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றார்.

பொங்கல் பண்டிகை விழாவில் தமிழிசை சவுந்தரராஜன்

இதையும் படிங்க: 'பழைய துணி கொண்டு வந்தால் துணிப்பை தருகிறோம்' - பிளாஸ்டிக்கை ஒழிக்க புதுத்திட்டம்

Intro:கன்னியாகுமரி அருமனை பகுதியில் நடைபெற உள்ள பொங்கல் பண்டிகை விழாவில் பங்கேற்பதற்காக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று கன்னியாகுமரி வருகை தந்தார். அவரை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.Body:tn_knk_02_tamilisaisounderrajan_kanyakumari_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி அருமனை பகுதியில் நடைபெற உள்ள பொங்கல் பண்டிகை விழாவில் பங்கேற்பதற்காக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று கன்னியாகுமரி வருகை தந்தார். அவரை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெறும் பொங்கல் விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது கணவருடன் குமரிக்கு வருகை தந்தார். அதற்காக இன்று கன்னியாகுமரி விருந்தினர் மாளிகைக்கு வந்த அவரை துப்பாக்கி ஏந்திய போலீசார் மரியாதை செலுத்தி வரவேற்றனர். மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் பாஜகவினர் உடனிருந்தனர். இன்று மாலை குமரி பகவதியம்மன் கோவிலுக்கு சென்று ஸ்வாமி தரிசனம் செய்யும் அவர் பின்னர் மண்டைக்காடு பகவாதியம்மன் கோயிலுக்கு சென்று ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அருமனையில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு இன்று இரவே திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் தெலுங்கானா செல்கிறார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

Governer
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.