ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டம்: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக விளைவைச் சந்திக்கும்! - அதிமுகவை விமர்சித்த எஸ்.ஏ.சந்திரசேகர்

கன்னியாகுமரி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு அதிமுக அரசு ஆதரவு அளித்துள்ளதின் தாக்கம் உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும் என இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

director chandrasekar
director chandrasekar
author img

By

Published : Dec 28, 2019, 2:06 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்திற்கு வருகை தந்த இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில், இந்தியாவில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். இந்தச் சூழலில் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவிற்கு தேவையில்லை. மத்திய அரசு இதுகுறித்து மக்களிடம் இதுவரை விரிவாக விளக்கமும் அளிக்கவில்லை.

அதிமுகவை சாடி பேசிய சந்திரசேகர்

எந்த வித பாதிப்பும் இல்லை என்று கூறும் மத்திய அரசு எதற்காக இந்தச் சட்டத்தை இயற்றியுள்ளது. இந்தியாவில் மதவாத ஆட்சிக்கு பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. அது ஒருபோதும் நடக்காது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்திருப்பதால், தற்போது நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அரசுக்கு எதிராக எதிரொலிக்கும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'குற்றப் பரம்பரை'க்காக இணையும் பாரதிராஜா-சுரேஷ் காமாட்சி கூட்டணி

Intro:மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக அரசு ஆதரவு அளித்துள்ளதின் தாக்கம் தமிழக உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும் என இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகர் அஞ்சுகிராமத்தில் பேட்டி.Body:tn_knk_01_santhirasekar_byte_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக அரசு ஆதரவு அளித்துள்ளதின் தாக்கம் தமிழக உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும் என இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகர் அஞ்சுகிராமத்தில் பேட்டி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்திற்கு வருகை தந்த இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ். ஏ . சந்திரசேகர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போழுது அவர் கூறுகையில் இந்தியாவில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள் இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் என்பது இந்தியாவில் தேவையில்லை என்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை குறித்து மக்களிடம் இது வரை விரிவாக மத்திய அரசு விளக்கவில்லை என்றும் எந்த பாதிப்பும் இல்லை கூறும் மத்திய அரசு எதற்காக இந்த சட்டத்தை இயற்றியுள்ளது என கேள்வி எழுப்பிய இயக்குநர் எஸ்.எ. சந்திரசேகர் மேலும் கூறுகையில் இந்தியாவில் மதவாத ஆட்சிக்கு பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது என்றும் ஆனால் அது நடக்காது என்றும் மத்திய அரசின் ஆதரவு வேண்டும் என தமிழக அரசு நினைத்து இருப்பதால் தான் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்கள் என்றும் இதன் தாக்கம் இன்று நடைபெற்றுள்ள உள்ளாட்சி தேர்தலிலும் இரண்டாம் கட்டமாக நடைபெறும் உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக அரசுக்கு எதிராக எதிரொலிக்கும் என கூறினார். முன்னதாக 108 ஏழை மக்களுக்கு இலவச ஆட்டு குட்டிகளை இலவசமாக வழங்கினார்.
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.