ETV Bharat / state

அரபிக்கடல் பகுதியில் 4 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி : அரபிக்கடல் பகுதியில் 4 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக, இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரபிக்கடல் பகுதியில் 4 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு
author img

By

Published : Aug 27, 2019, 12:37 AM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை அதிகாலை சாரல் மழை பெய்தது. குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் 3.5 மீட்டர் முதல் 3.7 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது .

sea-infarmation
கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதன்கிழமை வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், 4 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழுவதற்கு வாய்ப்புள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அரபிக்கடல் பகுதியில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Intro:அரபிக்கடல் பகுதியில் 4 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Body:அரபிக்கடல் பகுதியில் 4 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இன்று அதிகாலை வேளையில் சாரல் மழை பெய்து வருகிறது .தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் இன்று மாலை வரை 3.5 மீட்டர் முதல் 3.7 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது .மேலும் 28ம் தேதி வரை தென் மேற்கு திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் வீசக்கூடும் மற்றும் 4 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழுவதற்கு வாய்ப்புள்ளது. அதனை போன்ற 26 ஆம் தேதியான இன்றுவரை தென் கிழக்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியிலும் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றின் தாக்கம் காணப்படும். மேலும் 28ஆம் தேதி வரை மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா பகுதிகளிலும் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றின் தாக்கம் இருக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதனால் இந்த கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.