ETV Bharat / state

ஆள் இல்லாத விமானம் செயல்பாடு குறித்து விழிப்புணர்வு முகாம் - awareness

கன்னியாகுமரி:  குலசேகரம் அருகே தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆள் இல்லாத விமானம் பறக்கும் விதம், ஏவுகணை, ரோபோ ஆகியவைகளின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

விழிப்புணர்வு முகாம்
author img

By

Published : Aug 6, 2019, 6:56 PM IST

கோவை நேரு கல்வி குழுமம், ஏ. பி.ஜே. அப்துல் கலாம் விஷன் அமைப்பு சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் செயல்திறன் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டுவருகிறது. இதன் ஒருபகுதியாக கன்னியாகுமரி குலசேகரம் பகுதியிலுள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் செயல்திறன் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஆள் இல்லாத விமானம் எப்படி இயங்கிறது - விழிப்புணர்வு முகாம்

அதில், ஆள் இல்லாத சிறு விமானம், ஹெலிகாப்டர் பறக்கும் விதம், ஏவுகணை-ரோபோக்களின் செயல்பாடுகள் குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் நினைவுப் பரிசாக அக்கினி சிறகுகள் புத்தகம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் குலசேகரம் அருகே தனியார் மேல் நிலை பள்ளியில் ஆள் இல்லாத விமானம் பறக்கும் விதம், ஏவுகணை, ரோபோ குறித்த செயல்பாடு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.Body:கோவை நேரு கல்வி குழுமம் மற்றும் ஏ. பி ஜே கலாம் விஷன் அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு அறிவியல் ஆர்வத்தை வளர்க்க அறிவியியல் செயல் திறன் விழிப்புணர் முகாம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் மேல் நிலை பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் ஆள் இல்லாத சிறு விமானம் , ஹெலிகாப்டர் பறக்கும் விதம். ஏவுகணை செயல்பாடுகள், ரோபோக்களின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளிடம் காலம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டு நினைவு பரிசாக அக்கினி சிறகுகள் புத்தகமும் வழங்கப்பட்டன.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.