ETV Bharat / state

கன்னியாகுமரியில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சி! - கன்னியாகுமரி செய்திகள்

கன்னியாகுமரி : நாகர்கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற புகைப்பட கண்காட்சியில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

Kanyakumari
Photo exhibition at Kanyakumari
author img

By

Published : Jan 13, 2020, 11:10 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாட்கள் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

இக்கண்காட்சியில் கன்னியாகுமரி மாவட்டத்தின் எழில்மிகு இயற்கைக் காட்சிகள், மாவட்டத்தின் சிறப்பம்சங்கள், அங்கு ஏற்பட்ட இயற்கைச் சீற்றங்கள், உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை தத்ரூபமாக விளக்கும் புகைப்படங்கள் அங்கே வருகை புரிந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த புகைப்படக் கண்காட்சியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டு ஆர்வத்துடன் புகைப்படங்களை பார்வையிட்டு சென்றனர்.

இதையும் படிங்க: எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு: கேரள எல்லையில் 4 பேரை அதிரடியாக கைது செய்த போலீசார்

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவிலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புகை பட கண்காட்சி நடைபெற்றது. இதில் குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்கள், எழில் மிகு இயற்கை காட்சிகள், உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை தத்துருபமாக விளக்கும் புகை படங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.Body:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாட்கள் புகை பட கண்காட்சி நடைபெற்றது.
இதில் குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்கள், எழில் மிகு இயற்கை காட்சிகள், உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை தத்துருபமாக விளக்கும் புகை படங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த புகைப்பட கண்காட்சியில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் கலந்துகொண்டு ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.