ETV Bharat / state

தனியார் ஆலைகளில் இருந்து சாயக்கழிவுகள் வெளியேற்றம்: ஆட்சியரிடம் மனு! - கன்னியாகுமரி

கன்னியாகுமரி: காரவிளை கிராமத்திலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைந்துள்ள தனியார் ஆலைகளில் இருந்து வெளியேறும் சாயக்கழிவுகளால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி அப்பகுதியினர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

petition
author img

By

Published : Aug 14, 2019, 7:57 AM IST

இது தொடர்பாக காரவிளை பொதுமக்கள் சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, "கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த காரவிளை, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான கழிவுநீர் ஆலைகள் அமைந்துள்ளன. இந்த தனியார் ஆலைகளில் உள்ள கழிவுநீரை நிலத்தில் கிணறுகள் தோண்டி அதனுள் செலுத்துகிறார்கள்.

இந்தக் கழிவானது நிலத்தடி நீருடன் கலப்பதால் விவசாய நிலங்கள் பாதிப்படைவது மட்டுமல்லாமல் குடிநீர் அதிக அளவில் மாசுபடுகிறது. இந்த ஆலைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதிகப்படியான நீரை உறிஞ்சுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.

தனியார் ஆலைகளில் இருந்து சாயக்கழிவுகள் வெளியேற்றம்

மேலும், காரவிளை பகுதியில் நன்செய் நிலமாக இருந்த விவசாய நிலத்தை ஆலைகள் அமைப்பதாகக் கூறி கட்டடங்கள் கட்டி உள்ளனர். இதனால் விவசாய நிலம், குடிநீர் ஆதாரம் ஆகியவை பாதிக்கப்படுகின்றன. ஆகவே, அதனை உடனடியாக மூடவேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள காரவிளை கிராமத்திலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைந்துள்ள தனியார் ஆலைகளில் இருந்து வெளியேறும் சாயக் கழிவுகளால் நிலத்தடி நீர் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக ஊர் மக்கள் சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Body:இது தொடர்பாக காரவிளை ஊர் மக்கள் சார்பில் நாகர்கோவில் மாவட்ட அட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த காரவிளை ஊர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான கழிவுநீர் ஆலைகள் அமைந்துள்ளன. இந்த தனியார் ஆலைகளில் உள்ள கழிவுநீரை நிலத்தில் கிணறுகள் தோண்டி எல்லாவற்றையும் அதனுள் செலுத்துகிறார்கள்.
இதனால் இந்தக் கழிவானது நிலத்தடி நீருடன் கலப்பதால் விவசாய நிலங்கள் பாதிப்படைவது மட்டுமில்லாமல் குடிநீர் அதிக அளவில் மாசுபடுகிறது. மேலும், இந்த ஆலைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதிகப்படியான நீரை உறிஞ்சுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.
மேலும் அந்த பகுதியில் நன்செய் நிலமாக இருந்த விவசாய நிலத்தை ஆலைகள் அமைப்பதாக கூறி கட்டிடங்கள் கட்டி உள்ளனர். இதனால் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் ஆதாரங்களை சீர்கெடுக்கும் வகையில் செயல்படும் ஆலைகளை உடனடியாக மூடவேண்டும். மேலும், புதிதாக ஆலைகளை திறக்க அனுமதி வழங்கக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.