ETV Bharat / state

குமரி தூய அலங்கார உபகார மாதா வைர நகை அணிவிப்பு - தூய அலங்கார உபகார மாதா திருவிழா

கன்னியாகுமரி: தூய அலங்கார உபகார மாதா சொருபத்திற்கு வைர செயின் அணிவிக்கப்பட்டது.

matha
matha
author img

By

Published : Dec 9, 2019, 12:07 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முக்கிய கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் ஒன்று கன்னியாகுமரி தூய அலங்கார உபகாரமாதா திருத்தலம். தற்போது இத்திருத்தலத்தின் திருவிழா நடைபெற்று வருகிறது. இங்குள்ள மாதா சொருபத்திற்கு பங்கு மக்கள்-பங்கு பேரவை சார்பில் கலைநயம் மிக்க வைர நகை செயின் அணிவிக்கப்பட்டது. இந்த செயின் 300 கிராம் தங்கம், 10 கிராம் வைரம் மற்றும் 326 சிறிய வகை கற்களால் செய்யப்பட்டுள்ளது.

தூய அலங்கார உபகார மாதா வைர நகை அணிவிப்பு

இதனை சுற்றுவட்டார பகுதி மக்கள் பக்தியுடன் மாதாவை தரிசித்து செல்தின்றனர். திருத்தலத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கு தந்தை ஜோசப் ரொமால்ட், பங்கு பேரவை நிர்வாகிகள், பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

Intro:கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா சொருபத்திற்கு வைரநகை அணிவிக்கப்பட்டது.
Body:tn_knk_07_maadha_vairanagai_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா சொருபத்திற்கு வைரநகை அணிவிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முக்கிய கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றான கன்னியாகுமரி தூய அலங்கார உபகாரமாதா திருத்தலத்தில் திருவிழா துவங்கி நடந்து வருகிறது. பங்கு மக்கள் மற்றும் பங்கு பேரவை சார்பில் மாதா சொருபத்திற்கு கலைநயம் மிக்க வைர நகை செயின் அணிவிக்கப்பட்டது. இந்த செயின் 300 கிராம் தங்கம், 10 கிராம் வைரம் மற்றும் 326 சிறிய வகை கற்கள் பதிக்கப்பட்டு செய்யப்பட்டிருந்தது. இதனை சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து மாதாவை தரிசித்து செல்கின்றனர். திருத்தலத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் பங்கு தந்தை ஜோசப் ரொமால்ட், பங்குபேரவை நிர்வாகிகள் மற்றும் பங்கு மக்கள் கலந்து கொண்டனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.