ETV Bharat / state

பள்ளி வளாகம் முழுவதும் நிரம்பி வழிந்த 25 ஆண்டுகால நினைவலைகள்

கன்னியாகுமரி: 25 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற முன்னாள் மாணவ-மாணவியர்கள் தங்களது பள்ளியில் சந்தித்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் மாணவ-மாணவியர்கள்
author img

By

Published : Apr 28, 2019, 11:25 PM IST

கன்னியாகுமரி டவுன் பகுதியில் உள்ளது புனித அந்தோணியார் மேல்நிலை பள்ளி. இந்த பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற முன்னாள் மாணவ-மாணவியர்கள் சந்திக்கும் நிகழ்ச்சியை பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இதையொட்டி இந்த சந்திப்பில் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் தற்போது பணியாற்றும் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டனர்.

பள்ளி வளாகம் முழுவதும் நிரம்பி வழிந்த 25 ஆண்டுகால நினைவலைகள்

அப்போது தங்களது மாணவ கால நிகழ்வுகளை சுவராஸ்யமாக பகிர்ந்து கொண்டதோடு சிறுவயதில் விளையாடிய விளையாட்டுகளையும் விளையாடி மகிழ்ந்தனர்.

குறிப்பாக தங்கள் பயின்ற பள்ளியை தத்தெடுத்ததோடு மட்டுமல்லாமல் தற்போது பள்ளியில் பயின்று வரும் 100 ஏழை மாணவ மாணவியர்களின் படிப்பு செலவையும் முழுமையாக ஏற்று கொண்டனர்.

TN_KNK_02_28_MUNAL MANAVER_SANTHIPPU_SCRIPT_TN10005 எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல் நிலை பள்ளியில் பயின்ற. முன்னாள் மாணவ மாணவியர்கள் 25 ஆண்டுகளுக்கு பின் நெகிழ்ச்சியான சந்திப்பு.தாங்கள் பள்ளியை தத்தெடுத்ததோடு 100 ஏழை மாணவ மாணவியர்கள் படிப்பு செலவினையும் ஏற்றனர். கன்னியாகுமரி மாவட்டம் குமரியில் புனித அந்தோணியார் மேல் நிலை பள்ளி அமைந்துள்ளது. இங்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற முன்னாள் மாணவ மாணவியர்கள் சந்திக்கும் நெகிழ்ச்சியான நிகழ்வு இன்று நடந்தது. இந்த சந்திப்பில் வெளிநாடுகள் வெளி மாநிலங்களில் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பழைய மாணவ மாணவியர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கேக் வெட்டி ஒருவருக்கொருவர் கொடுத்து தங்கள் மகிழ்ச்சியை உற்சாகமாக பகிர்ந்து கொண்டனர். மேலும் 25 ஆண்டுகளுக்கு முன்பு சிறுவ சிறுமிகளாக இருந்த பொழுது பள்ளியில் விளையாடி விளையாட்டுகளையும் விளையாடி மகிழ்ந்தார்கள். குறிப்பாக தங்கள் பயின்ற பள்ளியை தத்தெடுத்ததோடு தற்போழுது பள்ளியில் பயின்று வரும் 100 ஏழை மாணவ மாணவியர்களின் படிப்பு செலவையும் முழுமையாக ஏற்று கொண்டார்கள் அப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ மாணவியர்கள். விஷுவல் - 25 ஆண்டுகளுக்கு பின் மாணவ மாணவியர்களின் நெகிழ்ச்சி சந்திப்பு
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.