கன்னியாகுமரி: பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரரும் பிரதான் மந்திரி ஜன் கல்யாண் காரிய யோஜனா அமைப்பின் தேசிய தலைவருமான பிரகலாத் மோடி இன்று (ஜன.24) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்றார்.
அவரை கன்னியாகுமரி மாவட்ட பாஜகவினர் இன்முகத்தோடு வரவேற்றனர். அதன் பின்னர் அவர் நாகராஜா கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட ஆன்மீக தலங்களில் சென்று தரிசனம் செய்தார்.
இதையும் படிங்க:கோலாகலமாக நடைபெற்ற புனித பெரியநாயகி மாதா 4ஆம் ஆண்டு திருவிழா!