ETV Bharat / state

சிறுவயது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: காதல் ஜோடி தற்கொலை - சிறுவயது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு

கன்னியாகுமரி: சிறுவயது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதல் ஜோடிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

kumari 1
author img

By

Published : Feb 6, 2019, 2:00 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் மணவிளை கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் மகள் ஆனந்தி (17), சுசீந்திரம் எஸ்எம்எஸ் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். ஆனந்தி, அதே பகுதியில் வசித்துவரும் பெரியசாமி என்பவர் மகனான அஜித் (21) என்பவரை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மாணவி ஆனந்தியிடம் சிறு வயது காதல் குறித்து பெற்றோர் பலமுறை எச்சரித்து வந்துள்ளனர். இதில் மனவேதனையடைந்த காதல் ஜோடிகள் திடீரென தற்கொலை செய்துகொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சுசீந்திரம் காவல் துறையினர் தற்கொலை செய்துகொண்ட இருவர் உடலையும் கைப்பற்றி, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TN_KNK_01_06_LOVERS_SUCIDE_SUTHANMANI.                              கன்னியாகுமரி மாவட்டம் வழுக்கம்பாறை அருகே மணவிளை கிராமத்தை சேர்ந்த. +2 பள்ளி மாணவியும்  அதே கிராமத்தை சேர்ந்த கொத்தனார் வேலை செய்யும் இளைஞனும் காதிலித்தை பெற்றோர்கள் எதிர்த்ததால் மாணவி தனது  வீட்டிலும் இளைஞர் கிராமத்தின் எல்லையில் உள்ள சுடுகாட்டிலும் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் வழுக்கம்பாறை அருகே அமைந்துள்ளது மணவிளை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த சிவகுமார் என்பவர் மகள் ஆனந்தி ( 17) சுசீந்திரம் எஸ்எம்எஸ் மேல்நிலை பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் மாணவி ஆனந்திக்கும் அதே பகுதியில் வசித்து வரும் பெரியசாமி என்பவர் மகன்  கட்டிடட வேலை செய்து வரும் அஜித் (  21)என்ற இளைஞனும்  கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்கள். இந்த சிறு வயது  காதல் குறித்து மாணவியின் பெற்றோர் பலமுறை எச்சரித்தும் எச்சரிக்கையை மீறியும் இவர்கள் காதல் தொடர்ந்துள்ளது. இந்நிலையில்  திடிரேன நேற்று காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்கள் அதன்படி   நள்ளிரவில்  மாணவி ஆனந்தி தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதேபோல்  இளைஞர் அஜித் கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ள சுடுகாட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த சுசீந்திரம் போலிஸார்  தற்கொலை செய்து கொண்ட இருவர் உடலையும் கைபற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். தற்கொலை செய்து கொண்ட மாணவி நேற்று வரை பள்ளிகூடம் சென்றுள்ளார் என்பது குறிபிடதக்கது ஆகும். சிறு வயது  காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பள்ளி மாணவி தனது காதலுனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.