ETV Bharat / state

வெயிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர்களுக்கு தினசரி நீர்மோர் - kanya kumari cured milk in traffic polices

கன்னியாகுமரி: கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், காவல் துறையின் சார்பில் போக்குவரத்து காவலர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி: கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், காவல்துறையின் சார்பில் போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.

author img

By

Published : Feb 27, 2020, 1:04 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் வெளியே செல்லும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் போக்குவரத்தைச் சரி செய்யும் பணியில் ஈடுபடும் காவலர்களின் உடல் நலத்தைக் காக்கும் வகையில், போக்குவரத்துத் துறையின் சார்பில் போக்குவரத்து காவலர்களுக்கு நீர் மோர் வழங்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் உள்ள காவலர்களுக்கு தினசரி நீர்மோர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கன்னியாகுமரியில் வெயிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர்களுக்கு தினசரி நீர்மோர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:அமைதி காக்கும் பணியில் காவலர்களின் பங்களிப்பு முக்கியமானது - ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.