ETV Bharat / state

5 நாள்களில் 50 பேருக்கு கரோனா - தொற்றால் மக்கள் அச்சம்

கன்னியாகுமரி: கடந்த 5 நாள்களில் மட்டும் 50 பேருக்கு மேல் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Kanyakumari 50 corona case in 5 days
Kanyakumari 50 corona case in 5 days
author img

By

Published : Jun 22, 2020, 6:34 PM IST

மதுரையிலிருந்து கன்னியாகுமரிக்குத் திரும்பிய அருமநல்லூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குமரி -நெல்லை எல்லையான ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் கரோனா பரிசோதனை பணியில் ஈடுபட்டிருந்த சுகாதாரத் துறையை சேர்ந்த மருத்துவருக்கும், மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் நாகர்கோவிலைச் சேர்ந்த விஞ்ஞானிக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 5 நாள்களில் 50க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் சென்னையைப்போல் குமரியும் மாறுமோ என்ற பீதி பொதுமக்களிடையே மேலோங்கியுள்ளது.

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை தற்போது 80ஐ எட்டியுள்ளது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.