ETV Bharat / state

குமரியில் 3 ஆயிரத்து 795 பேர் வேட்பு மனு தாக்கல்! - கன்னியாகுமரி உள்ளாட்சி தேர்தல் நிலவரம்

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலுக்கு நேற்று மொத்தம் 3 ஆயிரத்து 795 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கன்னியாகுமரியில் 3 ஆயிரத்து 795 பேர் வேட்பு மனுதாக்கல்
கன்னியாகுமரியில் 3 ஆயிரத்து 795 பேர் வேட்பு மனுதாக்கல்
author img

By

Published : Dec 17, 2019, 10:35 AM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று வேட்பாளர்கள் வேட்பு மனு செய்வதில் மும்முரம் காட்டினர்.

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்காக 65 பேரும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்காக 229 பேரும், பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினருக்காக 41 பேரும், மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்காக 9 பேரும் என மொத்தம் 344 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

கன்னியாகுமரியில் களைகட்டிய வேட்பு மனு தாக்கல்

மேலும் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதிலும் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்காக 508 பேரும், கிராமப் பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்காக 2 ஆயிரத்து 628 பேரும், பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினருக்காக 596 பேரும், மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்காக 63 பேரும் மனு தாக்கல் செய்து இருந்தனர்.

குமரி மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 795 பேர் உள்ளாட்சித் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க:

40 வருடங்களுக்கு பின் நிரம்பிய தெப்பக்குளம்.... ஆனந்தமும் ஆதங்கமும்

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று மொத்தம் 3,795 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.Body:தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வேட்பு மனு நேற்றுடன் முடிவடைந்தது. வேட்புமனு செய்ய கடைசி நாளான நேற்று வேட்பாளர்கள் வேட்பு மனு செய்வதில் மும்முரம் காட்டினர். கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் கிராம பஞ்சாயத் தலைவர் பதவிக்காக 65 பேரும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்காக 229 பேரும், பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினருக்காக 41 பேரும், மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்காக 9 பேரும் என மொத்தம் 344 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
மேலும் அகஸ்தீஸ்வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு, தக்கலை, திருவட்டார், கிள்ளியூர், முஞ்சிறை மற்றும் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் முழுவதிலும் கிராம பஞ் தலைவர் பதவிக்காக 508 பேரும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்காக 2628 பேரும், பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினருக்காக 596 பேரும், மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்காக 63 பேரும் மனு தாக்கல் செய்து இருந்தனர். குமரிமாவட்டத்தில் மொத்தம் 3,795 பேர் உள்ளாட்சித் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.