ETV Bharat / state

ராணுவ பள்ளிக்கான மாணவர் சேர்க்கை ஆரம்பம்!

கன்னியாகுமரி: ராணுவ பள்ளியில் மாணவர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே
author img

By

Published : Sep 4, 2019, 1:29 PM IST

இதுதொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 2020-2021ஆம் கல்வி ஆண்டிற்கான 6 மற்றும் 9 ஆகிய வகுப்புகளில் சேருவதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு வரும் 5-1-2020 அன்று நடைபெற உள்ளது.

இதில் 25 சதவீத இடங்கள் படைவீரர், முன்னாள் படை வீரர் குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1-4-2008 லிருந்து 31-3-2010ஆம் தேதிக்குள் பிறந்த மாணவர்கள் 6ஆம் வகுப்பில் சேர விண்ணப்பிக்க முடியும். மேலும் 1-4-2005 லிருந்து 31-3-2007 ஆம் தேதிக்குள் பிறந்த மற்றும் அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் 9ஆம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப்படிவம், பள்ளி பற்றிய கையேட்டைப் பெற பொதுப் பிரிவினர், பாதுகாப்பு துறையில் பணியாற்றுபவர்கள் ரூ.400, எஸ்சி எஸ்டி பிரிவினர் ரூ.250-க்கும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். சைனிக் பள்ளி விண்ணப்பத்தினை பெறவும் மேலதிக விவரங்களுக்கும் www.sainikschoolamaravathinagar.edu.in என்ற இணையதள முகவரியை பார்வையிடலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Intro:கன்னியாகுமரி: ராணுவ பள்ளியில் குழந்தைகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம் என குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவித்துள்ளார்.

Body:இதுதொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 2020-2021ம் கல்வி ஆண்டில் ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பில் சேருவதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு 5-1-2020 நடைபெற உள்ளது.
இதில் 25 சதவீத இடங்கள் படைவீரர் மற்றும் முன்னாள் படை வீரர் குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 1-4-2008 லிருந்து 31-3-2010ம் தேதிக்குள் பிறந்த மாணவர்கள் மட்டுமே ஆறாம் வகுப்பில் சேரலாம்.
மேலும் 1-4-2005 லிருந்து 31-3-2007 ஆம் தேதிக்குள் பிறந்த மற்றும் அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மட்டும் ஒன்பதாம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப்படிவம் மற்றும் பள்ளி பற்றிய கையேட்டை பெற பொதுப் பிரிவினர் மற்றும் பாதுகாப்பு துறையில் பணியாற்றுபவர்களுக்கு ரூ.400ம், எஸ்சி எஸ்டி பிரிவினர் 250-க்கும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். சைனிக் பள்ளியில் விண்ணப்பத்தினை பெறவும் மேலும் விவரங்களுக்கு www.sainikschoolamaravathinagar.edu.in என்ற இணையதள முகவரியை பார்வையிடலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.