ETV Bharat / state

குடிக்க பணம் தராத மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த கணவன்! - tamil news

கன்னியாகுமரி: மது குடிப்பதற்கு பணம் தர மறுத்த மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி
கன்னியாகுமரி
author img

By

Published : Feb 18, 2020, 8:28 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பம் (56). இவரின் மனைவி இரக்கம். இவர்கள் இருவரும் தினசரி கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்திவந்தனர்.

ஆனால், மது பழக்கத்திற்கு அடிமையான புஷ்பம், தான் சம்பாதிக்கும் பணத்தில் பாதியை குடிப்பதற்கு செலவு செய்வதால் கணவன் மனைவியிடையே பலமுறை தகறாறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றும் மது குடிக்க பணம் இல்லாததால் மனைவியிடம் கணவன் புஷ்பம் பணம் கேட்டு தகறாறு செய்துள்ளார். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், கடும் ஆத்திரமடைந்த கணவன் புஷ்பம், வீட்டில் சமையல் செய்ய பயன்படுத்த வைத்திருந்த மண்ணெண்ணெய் எடுத்து மனைவி மீது ஊற்றி தீ வைத்து கொழுத்தினார்.

மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த கணவன்

இரக்கத்தின் அலறல் சத்ததை கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் தீயிலிருந்து காப்பாற்றி நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர், இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறை, கணவன் புஷ்பத்தை கைது செய்து விசாரனை மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இரண்டு குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த பெண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.