ETV Bharat / state

செவித்திறன் குறைப்பாடுள்ள குழந்தைகளுக்கு நிதி திரட்ட ஆட்டோ பேரணி - கன்னியாகுமரி

கன்னியாகுமரி: செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நிதி திரட்டும் நோக்கில் ஆட்டோ விழிப்புணர்வு பேரணி குமரியிலிருந்து குஜராத்திற்கு தொடங்கியது.

auto
auto
author img

By

Published : Dec 10, 2019, 1:51 PM IST

இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் குறிப்பிட்ட சதவிகிதத்திலான குழந்தைகள் செவித்திறன் குறைபாட்டுடன் பிறக்கின்றனர். இந்தக் குழந்தைகளுக்கு ஆறு வயதுக்குள் அறுவை சிகிச்சை அளித்து பின் தொடர் சிகிச்சை அவசியமாகிறது. இதற்காக புனேவில் நான்கு கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவமனை அமையவுள்ளது.

இதனிடையே, சக்சம் அமைப்பினர் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நிதி திரட்ட விழிப்புணர்வு ஆட்டோ பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த ஆட்டோ விழிப்புணர்வு பேரணி தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மஹாராஷ்டிரா வழியாக சென்று டிசம்பர் 21ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நிறைவடைகிறது.

நிதி திரட்டும் ஆட்டோ பேரணி

30 ஆட்டோகள் கலந்துகொள்ளும் இந்தப் பேரணியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 26 பெண்கள் உட்பட 90க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்கின்றனர். இந்தப் பேரணியை வெள்ளிமலை விவேகானந்த ஆசிரம தலைவர் சாமி சைதன்யானந்தஜி மகாராஜ் ஆசியுரை வழங்கி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

Intro:செவிதிறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நிதி திரட்டுவதற்காக விழிப்புணர்வு ஆட்டோ பேரணி கன்னியாகுமரியில் இருந்து குஜராத்திற்கு தொடங்கியது.Body:tn_knk_02_auto_rally_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

செவிதிறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நிதி திரட்டுவதற்காக விழிப்புணர்வு ஆட்டோ பேரணி கன்னியாகுமரியில் இருந்து குஜராத்திற்கு தொடங்கியது.

இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் குறிப்பிட்ட சதவீதம் செவிதிறன் குறைபாடுள்ள குழந்தைகளாக பிறக்கின்றனர்.இந்த குழந்தைகளுக்கு ஆறு வயதுக்குள் அறுவை சிகிச்சை போன்றவை அளித்தபின்னர் தொடர்சிகிச்சை அவசியமாகிறது.இதற்காக குஜராத் மாநிலம் புனே அருகில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவமனை அமைக்கப்படுகிறது.அதற்காக பொதுமக்கள் பங்கேற்ப்பு இருக்கும் வகையில் கன்னியாகுமரி முதல் குஜராத் வரை நிதி திரட்டுவதற்காக விழிப்புணர்வு ஆட்டோ பேரணி நடத்த மாற்று திரனாளிகளுக்கான சக்சம் அமைப்பு முடிவு செய்தது.அதனபடி கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் இன்று காலை தொடங்கியது விழிப்புணர்வு ஆட்டோ பேரணி தமிழ்நாடு, கர்நாடகா,கோவா,மஹாராஷ்டிரா,வழியாக வரும் 21-ம்தேதி நிறைவடைகிறது.இந்த ஆட்டோ பேரணி 2ஆயிரத்து 700கி.மீட்டர் தூரத்தை கடக்கிறது.30 ஆட்டோ கலந்து கொள்ளும் இந்த பேரணியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து, கனடா,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த26பெண்கள் உட்பட 90-க்கும் மேற்பட்டோர் இந்த ஆட்டோ பேரணியில் செல்கின்றனர்.இந்த பேரணியை வெள்ளிமலை விவேகானந்த ஆசிரம தலைவர் சாமி சைதன்யானந்தஜி மகாராஜ் ஆசியுரை வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்புகளைச்சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.