ETV Bharat / state

தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டம் - Workers' Party General Meeting

கன்னியாகுமரி: தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இன்று தொடங்கியது.

தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சி  பொதுக்குழுக் கூட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டம்
author img

By

Published : Jan 20, 2020, 5:07 PM IST

தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சியின் தமிழ்நாடு கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம், அமைப்புசாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் இரண்டு நாள் மாநில பொதுக்குழு கூட்டம் கன்னியாகுமரி சிஎஸ்ஐ தியான மைய அரங்கில் தொடங்கியது. இந்தக் கூட்டமானது அதன் மாநிலத் தலைவர் பொன்குமார் தலைமையில் நடைபெற்றுவருகிறது.

இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் புதிய சட்டத்தின் நலவாரியங்கள், தொழிலாளர்கள் பாதுகாப்பு, பெண்கள் உரிமைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், இதில் நிர்வாகிகள் தேர்வும் நடைபெற இருக்கிறது.

தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டம்

இதையும் படிங்க: நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம்

Intro:விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கட்டிடத்தொழிலாளர்கள் மத்திய சங்க மாநில 2 நாள் பொதுக்குழுகூட்டம் கன்னியாகுமரியில் இன்று துவங்கியது.Body:tn_knk_03_building_workers_generalcommittee_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கட்டிடத்தொழிலாளர்கள் மத்திய சங்க மாநில 2 நாள் பொதுக்குழுகூட்டம் கன்னியாகுமரியில் இன்று துவங்கியது.

விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி சார்பில் கட்டிடத்தொழிலாளர்களின் மத்திய சங்க மாநில 2 நாள் பொதுக்குழுகூட்டம் கன்னியாகுமரி சிஎஸ்ஐ தியான மைய அரங்கில் துவங்கியது.
கூட்டத்திற்கு மாநில தலைவர் பொன்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் மத்திய அரசின் புதிய சட்டங்களும் நலவாரியங்கள் குறித்தும், தொழில் பாதுகாப்பே தொழிலாளர்கள் பாதுகாப்பு என்ற தலைப்பிலும், பெண்கள் உரிமைகள் குறித்தும் பொதுகுழுவில் விவாதிக்கப்பட்டன. மேலும் பொதுக்குழுவில் நிர்வாகிகள் தேர்வும் நடைபெறுகிறது.
பேட்டி:பொன்குமார்(மாநில தலைவர்)
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.