ETV Bharat / state

பொய்த்துப்போன மழை - சாகுபடி செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்! - r kanni flower irrigation

நாகர்கோவில்: தென்மேற்கு பருவமழை பெய்யாததால் குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

farmers-waiting-south-west-monsoon
author img

By

Published : May 27, 2019, 2:50 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயத்திற்கு பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணை தண்ணீரையும், குளத்து தண்ணீரையும் வைத்து விவசாயிகள் பயன்படுத்திவருகின்றனர். தற்போது பேச்சிப்பாறை அணை பராமரிப்புப் பணிகள் நடந்துவருவதால் அணையில் தண்ணீர் தேக்க முடியாத நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்வது எப்படி என தவித்துவருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து கன்னிப்பூ சாகுபடிக்கு தயாராகும் விதத்தில் விவசாயிகள் நிலங்களை பண்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால் கன்னிப்பூ சாகுபடியை உடனடியாக தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. இப்படி கோடை மழை ஏமாற்றிவிட்ட நிலையில் தென்மேற்கு பருவமழையாவது கைகொடுக்கும் என்று பருவமழையை நம்பி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

தரிசு நிலம்

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்கு கோடை மழை பெய்யாமல் ஏமாற்றிவிட்ட நிலையில் தென்மேற்கு பருவமழை கை கொடுக்குமா என்று விவசாயிகள் பருவ மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Body:கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயத்திற்கு பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணை தண்ணீரையும், குளத்து தண்ணீரையும் வைத்து விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பேச்சிப்பாறை அணை பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் அணையில் தண்ணீர் தேக்க முடியாத நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்வது எப்படி என தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது இதனை தொடர்ந்து கன்னிப்பூ சாகுபடிக்கு தயாராகும் விதத்தில் விவசாயிகள் நிலங்களை பண்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால் கன்னிப்பூ சாகுபடியை உடனடியாக தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கோடையின் போது குமரி மாவட்டத்தில் கோடை மழை பொழிந்து குளிர்வித்தது. இதனால் விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடி செய்வதற்கு ஏதுவாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு கோடையில் போதுமான மழை பெய்யவில்லை. எனவே விவசாயிகளும் கன்னிப்பூ சாகுபடியை உடனடியாக தொடங்க முடியவில்லை.
கோடை மழை ஏமாற்றிவிட்ட நிலையில் தென்மேற்கு பருவமழையாவது கைகொடுக்கும் என பருவமழையை நம்பி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.