ETV Bharat / state

’காந்தியின் ஆசைப்படி காங்கிரஸ் கலைக்கப்பட்டிருந்தால் நாடு சுபிட்சமடைந்திருக்கும்’

கன்னியாகுமரி: காந்தி ஆசைப்பட்டது போல காங்கிரஸ் கட்சியை கலைத்திருந்தால் நாடு சுபிட்சமடைந்திருக்கும் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

pon.radhakrishnan
author img

By

Published : Oct 3, 2019, 4:33 AM IST

காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாகர்கோவில் காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை விடுதலை செய்ய போராடி வாழ்நாள் முழுவதையும் நாட்டுப்பணிக்காக அர்ப்பபொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.ணித்தவர் மகாதமா காந்தி. அதனால்தான் காந்தி மக்களின் தேசப்பிதாவாக போற்றப்படுகிறார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

அவரது 150ஆவது பிறந்தநாளை நாடு முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். காந்தி பிறந்த தினத்தையொட்டி பாஜக சார்பில் பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. காந்தி எந்த லட்சியங்களுக்காக வாழ்ந்தாரோ, அவரது லட்சியங்களை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”காந்தி மிக முக்கியமாக விரும்பிய விஷயங்களில் நடக்காமல் போன ஒரு விஷயம் ஒன்று உள்ளது. நாடு விடுதலை பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள், அது தேவையில்லை என்றார் காந்தி. அது அன்றே நடந்திருந்தால் நாடு சுபிட்சபமடைந்திருக்கும்.பகவத் கீதை வாழ்வியலுக்கு வழிகாட்டும் அற்புதமான நூல். அதை மதரீதியாக பார்க்கக்கூடாது” என்று கூறினார்.

இதையும் படிங்க : ‘நான் நாங்குநேரியில் வெற்றி பெறுவது உறுதி’ - காங்கிரஸ் வேட்பாளர் நம்பிக்கை!

Intro:காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் காந்திஜி விரும்பிய விஷயங்களில் நடக்காத கட்சி. ஆகவே காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடுங்கள் தேவை இல்லை என்றார் காந்தி . அவர் ஆசையும் அதுவே.என பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் பேட்டி. Body:tn_knk_04_ponradhakrishnan_byte_script_TN10005

கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் காந்திஜி விரும்பிய விஷயங்களில் நடக்காத கட்சி. ஆகவே காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடுங்கள் தேவை இல்லை என்றார் காந்தி . அவர் ஆசையும் அதுவே.என பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் பேட்டி.
காந்தி அடிகள் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று நாகர்கோவில் காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறுகையில், "அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை விடுதலை செய்ய போராடி வாழ்நாள் முழுவதையும் நாட்டுப்பணிக்காக அற்பணித்த லட்சக்கணக்கான தேச பக்தர்கள் மத்தியில் தேசப்பிதா என அழைக்கும் அளவிற்கு உயர்ந்த காந்தியடிகளின் 150 பிறந்தநாளை உலகம்முழுவதும் கொண்டாடுகிறார்கள். பி.ஜே.பி.சார்பில் பாதயாத்திரை நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் நடக்கிறது. குறைந்தது 10 கி.மி. வீதம் 15 நாட்களில் 150 கி.மி. நடக்க உள்ளோம். காந்தி எந்த லட்க்ஷியங்களுக்காக வாழ்ந்தாரோ. அவரது லட்சியங்களை இன்றைய தலைமுறைக்கு கொடுப்பது. யாத்திரை செல்லும் வழியில் பெரியவர்களை சந்தித்து ஆசிகளை பெறுவது. காந்திஜியின் காலத்தில் அவர்கள் உழைத்ததற்க்காக நன்றி தெரிவிப்பது கடமை என்றார்.
காங் கட்சியை பொறுத்தமட்டில் காந்திஜி விரும்பிய விஷயங்களில் நடக்காத கட்சி. ஆகவே காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடுங்கள் தேவை இல்லை என்றார் காந்தி . அவர் ஆசையும் அதுவே.

நீட் தேர்வு மோசடியை பொறுத்தமட்டில் துரதிஸ்டவசமான விஷயம், ஏழை வீட்டு குழந்தைகள் ஆள் மாறாட்டம் செய்யமாட்டார்கள். அந்தந்த மாநிலங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆள் மாறாட்டத்தை பொறுத்தவரை கடுமையாக்கப்பட வேண்டும். நீட் வராமல் இருந்திருந்தால் எவ்வளவு மோசடி நடந்திருக்கும் என்பதை நினைத்துபார்க்க வேண்டும். மாணவர்கள் மன உறுதியோடு இருக்க வேண்டும்.

உளவியல் பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டும். கனரா வங்கியின் அதிகபட்சமாக வடமாநிலத்தவர்கள் மனு செய்து இருந்தார்கள் . மனு செய்தவர்களில் நம்மவர்கள் குறை
மன்னின் மைந்தர்களுக்கு அதிகப்படியான இடம் கொடுக்க வேண்டும்.
பகவத் கீதை வாழ்வியலுக்கு வழிகாட்டும் அற்புதமான நூல். அதை மதரீதியாக பார்க்கக்கூடாது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.