ETV Bharat / state

தென்னிந்திய திருச்சபை போதகர்கள் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி

author img

By

Published : Nov 7, 2019, 8:55 AM IST

கன்னியாகுமரி: தென்னிந்திய திருச்சபை போதகர்கள் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Environmental awareness rally for pastors, தென்னிந்திய திருச்சபை போதகர்கள் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி

கன்னியாகுமரியில் தென்னிந்திய திருச்சபை போதகர்கள் மூன்று நாள் மாநாடு நடைபெற்றுவருகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மற்றும் தெலங்கானா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தென்னிந்திய திருச்சபை போதகர்கள் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் 2ஆவது நாளான நேற்று கன்னியாகுமரி தூய பேதுரு ஆலயத்தில் இருந்து கன்னியாகுமரி காந்திமண்டபம் வரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணியில் போதகர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, நிலத்தடி நீரை சேமித்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திய படி நடந்துசென்றனர்.

தென்னிந்திய திருச்சபை போதகர்கள் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி
பேரணிக்கு கன்னியாகுமரி சிஎஸ்ஐ பேராயர் ஏ.ஆர்.செல்லையா தலைமை வகித்தார். நெல்லை பேராயர் கிறிஸ்துதாஸ் பேரணியை தொடங்கிவைத்தார். இதில், தென்னிந்திய திருச்சபை துணை பிரதம பேராயர் பிரசாத் ராவ், சினாடு செயலாளர் ரெத்தினசாகர் சதானந்தா, பொருளாளர் ராபர்ட்புரூஸ், கன்னியாகுமரி சிஎஸ்ஐ பேராய செயலாளர் பைஜூ நிஷித்பால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Intro:தென்னிந்திய திருச்சபை போதகர்கள் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி கன்னியாகுமரியில் நடைபெற்றது.Body:tn_knk_05_fasters_rally_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
தென்னிந்திய திருச்சபை போதகர்கள் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி கன்னியாகுமரியில் நடைபெற்றது.

 கன்னியாகுமரியில் தென்னிந்திய திருச்சபை போதகர்கள் மூன்று நாள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில்
தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மற்றும் தெலங்கானா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தென்னிந்திய திருச்சபை போதகர்கள் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் 2ஆவது நாளான இன்று கன்னியாகுமரி தூய பேதுரு ஆலயத்தில் இருந்து கன்னியாகுமரி காந்திமண்டபம் வரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் போதகர்கள் அனைவரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் நிலத்தடி நீரை சேமித்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் பல்வேறு மொழிகளில் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திய படி நடந்து சென்றனர்.இப்பேரணியை கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நிறைவு செய்தனர்.
 இப்பேரணிக்கு கன்னியாகுமரி சிஎஸ்ஐ பேராயர் ஏ.ஆர்.செல்லையா தலைமை வகித்தார். நெல்லை பேராயர் கிறிஸ்துதாஸ் பேரணியை தொடங்கி வைத்தார். இதில், தென்னிந்திய திருச்சபை துணை பிரதம பேராயர் பிரசாத் ராவ், சினாடு செயலாளர் ரெத்தினசாகர் சதானந்தா, பொருளாளர் ராபர்ட்புரூஸ், கன்னியாகுமரி சிஎஸ்ஐ பேராய செயலாளர் பைஜூ நிஷித்பால், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.