கன்னியாகுமரி: தக்கலை அருகே குமாரகோயில் பகுதியில் ஏராளமான குரங்குகள் உள்ளன. மரங்கள் நிறைந்த மலைக் காட்டுப் பகுதிகளில் இந்த குரங்குகள் சுற்றி வருகின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் பிரசாதங்கள் உள்ளிட்டவற்றை உண்கின்றன.
இந்நிலையில் அங்குள்ள குரங்கு கையில் காலி மதுபாட்டில் கிடைத்துள்ளது. அதனை திறக்க முடியாமல் குரங்கு திணறிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை அங்கு சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ்ஸின் கோட்டை வலுவிழக்கிறதா? ஈபிஎஸ்ஸை ஆதரித்த தேனி மாவட்ட அதிமுகவினர்!