ETV Bharat / state

மின்சார சட்டம் 2020-ஐ எதிர்த்து மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்! - kanniyakumari district news

கன்னியாகுமரி: மின்சார சட்டம் 2020ஐ கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

electricity-board-employees-protest
electricity-board-employees-protest
author img

By

Published : Feb 3, 2021, 8:05 PM IST

மின்சார சட்டம் 2020, மின் வாரியத்தை தனியாருக்கு விற்பது போன்று உள்ளதால் மின்வாரிய ஊழியர்கள் பெருமளவில் பாதிப்படைவார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரத்தில் மின்வாரிய அலுவலகத்தில் தமிழ்நாடு மின்கழக ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் இன்று(பிப்.3) ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டமானது மத்திய- மாநில அரசுகளை கண்டித்தும், தற்போது இயற்றப்பட்டுள்ள மின்சார சட்டம் 2020ஐ கண்டித்தும், ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பஞ்சப்படியை நிறுத்தி வைத்திருப்பதைக் கண்டித்தும் நடைபெற்றது.

இதையும் படிங்க:

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இது அழகல்ல! - நீதிபதி கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.