ETV Bharat / state

கடல் சீற்றத்தால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்தால் 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு வைத்திருக்கும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
author img

By

Published : Jun 11, 2019, 5:22 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்துவருவதால் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்தோடு காணப்படுகிறது. 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு வைத்திருக்கும் மீனவர்கள் கடந்த மூன்று நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியவில்லை. கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்களின் படகுகள் கடற்கரையோரங்களில் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை

விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு அருகே சுற்றுலாப் பயணிகளின் படகு சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதுடன், சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்கவும் காவல் துறையினரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அங்கு வெகுவாக குறைந்து காணப்படுகிறது.

Intro:கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

Body:கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுகிறது சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது 300க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக் கடலில் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை இதனால் கன்னியாகுமரிக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர் தொடர்ந்து இரண்டு நாட்கள் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடலோரப்பகுதிகளில் கண்காணித்து வருகின்றனர் 300க்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் அவைகள் அனைத்தும் கரையோரம் பாதுகாப்பாக கட்டப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கோடை முடிந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.