நவராத்திரி விழாவில் முக்கிய அம்சங்களில் ஓன்றான குலசேகரபட்டிணம் தசரா விழா தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து அவதாரங்களுக்கு ஏற்ப வேடமணிவார்கள்.
தசராவை முன்னிட்டு பக்தர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி
கன்னியாகுமரி: குலசேகரபட்டிணத்தில் நடைபெற இருக்கும் தசரா விழாவில் பங்கேற்க இருப்பவர்களை வழியனுப்பும் விழா இன்று நடைபெற்றது.
வேடமணிந்த பக்தர்கள் குலசேகரபட்டிணத்திற்கு செல்லும் விழா
நவராத்திரி விழாவில் முக்கிய அம்சங்களில் ஓன்றான குலசேகரபட்டிணம் தசரா விழா தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து அவதாரங்களுக்கு ஏற்ப வேடமணிவார்கள்.
Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில், பல்வேறு வேடமணிந்து, விரதம் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களை இன்று மாலை குலசேகர பட்டிணத்தில் நடைபெற இருக்கும் தசரா விழாவில் பங்கேற்க்க உள்ளனர். இவர்களுக்கு துணிமணிகள், பூஜை பொருட்கள், பழங்கள் கொடுத்து பூஜைகள் செய்து வழியனுப்பும் விழா இன்று நாகர்கோவிலில் நடைபெற்றது.
Body:நவராத்திரி விழாவில் முக்கிய அம்சங்களில் ஓன்று குலசேகர பட்டிணத்தில் நடைபெற இருக்கும் தசரா விழா. தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்க கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து அவதாரங்களுக்கு ஏற்ப வேடமணிந்து வீதி உலா வருவார்கள்.
அப்படி வேடமணிந்து வந்த பக்தர்கள் இன்று மாலை தூத்துக்குடி மாவட்டம் குலசேகர பட்டிணத்தில் நடைபெற இருக்கும் தசரா விழாவில் பங்கேற்க்க புறப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேடமணிந்து விரதம் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூஜைகள் செய்து வழியனுப்பும் விழா நடைபெற்றது. இதில் பல்வேறு வேடங்கள் அணிந்து வந்தவர்கள் வேடத்திற்கு ஏற்ப ஆடி பாடியதை ஏராளமான பக்தர்கள் வணங்கி வழியனுப்பினார்கள். Conclusion: