ETV Bharat / state

120 நாள்களுக்கு பிறகு மீன் பிடிக்க சென்ற சின்ன முட்டம் மீனவர்கள் - Chinnamoottam Fisherman Allowed To Fishing

கன்னியாகுமரி: சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் 120 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு பிறகு இன்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

சின்னமுட்டம் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க அனுமதி கன்னியாகுமரி சின்னமுட்டம் கடலில் மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதி சின்னமுட்டம் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க தொடங்கியது Chinnamoottam Fisherman Starts Fishing Chinnamoottam Fisherman Allowed To Fishing Kanniyakumari Chinnamoottam Fisherman Allowed To Fishing
Chinnamoottam Fisherman Starts Fishing
author img

By

Published : Jan 29, 2020, 8:10 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டத்தில் விசைப்படகு மீனவர்களுக்கான மீன்பிடி துறைமுகம் உள்ளது. இதனை தங்குத்தளமாக கொண்டு சுமார் 350 விசைப்படகுகளில் ஆழ்கடலில் மீன்வர்கள் மீன்பிடித்து வருகின்றர். இதனை நம்பி குமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மீனவ குடும்பங்கள் மட்டுமில்லாமல் அனைத்து சமுதாய தொழிலாளர்களும் வாழ்ந்துவருகின்றனர்.

இந்நிலையில், அதிகாலையில் மீன்பிடிக்க சென்றுவிட்டு இரவுக்குள் கரை திரும்ப வேண்டும் என்று குமரி மாவட்ட மீன்வளத் துறையினர் டோக்கன் வழங்கிவந்தனர். இதனால் மீன்பிடிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை எனவும் மிகவும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது எனவும் மீனவர்கள் சார்பில் தெரிவித்தனர். அதன்பின், ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் முன்வைத்து சின்ன முட்டம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், அவர்கள் 48 மணிநேரம் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க மாவட்ட நிர்வாகம் தற்போது அனுமதி அளித்துள்ளது. அதாவது மதியம் 12 மணி முதல் மாலை 4 மணிக்குள் மீன் பிடிக்க சென்றுவிட்டு ஒருநாள் கழித்து காலை 10 மணி முதல் 12 மணிக்குள் கரைக்கு 48 மணிநேரத்திற்குள் திரும்பவேண்டும் என்ற நிபந்தனைகளுடன் தமிழ்நாடு மீன்வளத் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.

கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள்

இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததன் பெயரில் சின்ன முட்டம் விசைப்படகு மீனவர்கள் இன்று 12 மணி முதல் மீன் பிடிக்க சென்றனர். 120 நாள்கள் வேலை நிறுத்தத்திற்கு பின் இன்று மீன் பிடிக்க செல்ல இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

சின்னமுட்டம் மீனவர்கள் மீன் பிடிக்கத் தடை

Intro:கன்னியாகுமரி சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் 120 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு பிறகு இன்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.Body:tn_knk_01_fishermen_fishing_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
கன்னியாகுமரி சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் 120 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு பிறகு இன்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டத்தில் விசைப்படகு மீனவர்களுக்கான மீன்பிடி துறைமுகம் உள்ளது. இதனை தங்குத்தளமாக கொண்டு சுமார் 350 விசைப்படக்குகள் ஆழ்கடலில் மீன்பிடித்து வருகின்றன. இதனை நம்பி குமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மீனவ குடும்பங்கள் மட்டுமில்லாமல் அனைத்து சமுதாய தொழிலாளர்களும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அதிகாலையில் மீன்பிடிக்க சென்றுவிட்டு இரவுக்குள் கரை திரும்ப வேண்டும் என்று குமரி மாவட்ட மீன்வளத்துறை அறிவித்து டோக்கன் வழங்கிவந்தனர். இதனால் மீன்பிடிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை இதனால் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது என மீனவர்கள் தெரித்தனர். இதனால் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு கூறிய சின்னமுட்டம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமும் அறிவித்திருந்தனர். தொடர்ந்து 120 நாட்களாக வேலைநிறுத்தம் செய்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் 48 மணிநேரம் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க மாவட்ட நிர்வாகம் தற்போது அனுமதி அளித்துள்ளது. அதாவது மதியம் 12 மணி முதல் மாலை 4 மணிக்குள் மீன் பிடிக்க சென்றுவிட்டு ஒருநாள் கழித்து காலை 10 மணி முதல் 12 மணிக்குள் கரைக்கு 48 மணிநேரத்திற்குள் திரும்பவேண்டும் எந்த நிபந்தனைகளுடன் தமிழக மீன்வளத் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து தன் பெயரில் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் இன்று 12 மணி முதல் மீன் பிடிக்க செல்கின்றனர். 120 நாள் வேலை நிறுத்தத்திற்கு பின் இன்று மீன் பிடிக்க செல்ல இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
விஷுவல்:சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.