ETV Bharat / state

திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜகவினர் மனு!

author img

By

Published : May 28, 2019, 11:48 PM IST

கன்னியாகுமரி :  பிரதமர் நரேந்திர மோடி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டு வரும்  தி.மு.க எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட எஸ்.பி.,யிடம் பாஜகவினர் மனு அளித்தனர்.

பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் எஸ்.பியிடம் மனு

கன்னியாகுமரி மாவட்ட பாஜக தலைவர் தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் நாகர்கோவில் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் " இந்திய பிரதமர் நரேந்திரமோடி குறித்து சமூக வலைதளங்களில் பத்மநாபபுரம் தொகுதியை சேர்ந்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மனோதங்கராஜ், காங்கிரஸ் கட்சி பிரமுகர் ராஜா இருவரும் தவறாக பதிவிட்டு அவதூறு பரப்பி வருவதகாவும், இந்திய நாட்டின் இரண்டாவது கோட்ஸே நரேந்திர மோடி என கருத்து சித்திரமும் பதிவிட்டுள்ளனர். இது , பாஜகவினர் மட்டுமின்றி மக்களையும் மனவேதனை அடைய செய்துள்ளது. எனவே சமூக வலைத்தளங்களில் மோடி குறித்து தவறான கருத்தை பதிவிட்டுவரும் இருவரின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனு அளித்துள்ளனார்.

கன்னியாகுமரி: பிரதமர் நரேந்திர மோடி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டு வரும் குமரி மாவட்டம்  பத்மநாபபுரம் தொகுதி தி.மு.க. எம்எல்ஏ மனோதங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என  எஸ்.பி.,யிடம் பாஜகவினர் கோரிக்கை மனு அளித்தனர்.

குமரி மாவட்ட பாரதீய ஜனதா தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமையில் பாஜக பிரமுகர்கள் முத்துராமன்ராஜன் மற்றும் திரளானோர்  இன்று நாகர்கோவில் எஸ்.பி.அலுவலகம் வந்து எஸ்.பி. ஸ்ரீநாத்திடம் புகார் மனு அளித்தனர். 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: 

இந்திய பிரதமர் நரேந்திரமோடி குறித்து சமூக வலைதளங்களில் பத்மநாபபுரம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மனோதங்கராஜ்காங்கிரஸ் கட்சி பிரமுகர் ராஜா ஆகியோர் தவறாக பதிவிட்டு அவதூறு பரப்பி வருகின்றனர். 

இந்திய நாட்டின் இரண்டாவது கோட்ஸே நரேந்திர மோடி என கருத்து சித்திரமும் பதிவிட்டுள்ளனர். பிரதமரை அவதூறாக சித்தரிப்பது பாஜகவினர் மட்டுமின்றி மக்களையும் மனவேதனை அடைய செய்துள்ளது. 

எனவே சமூக வலைத்தளங்களில் மோடி குறித்து தவறான கருத்தை பதிவிட்டு வரும் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ.மற்றும் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.