ETV Bharat / state

"மதுவை ஒழிப்போம், நெகிழியைத் தவிர்ப்போம்" - விழிப்புணர்வு பேரணி - நெகிழியை தவிர்ப்போம் விழிப்புணர்வு பேரணி

கன்னியாகுமரி: அஞ்சுகிராமம் அடுத்த அழகப்பபுரம் பங்கு பேரவை சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு "மதுவை ஒழிப்போம், நெகிழியைத் தவிர்ப்போம்" என்ற பெயரில் விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம் நடைபெற்றது.

awareness marathon
awareness marathon
author img

By

Published : Jan 16, 2020, 12:01 PM IST

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அடுத்த அழகப்பபுரம் ஊர் பொதுமக்கள் மற்றும் பங்கு பேரவை சார்பில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையிலும், மனிதனின் கொடிய எதிரியான பிளாஸ்டிக்கை ஒழிக்கும் வகையிலும் "மதுவை ஒழிப்போம், நெகிழியைத் தவிர்ப்போம்" என்ற பெயரில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

அதன்படி அஞ்சுகிராமம் காவல் நிலையம் அருகில் இருந்து அழகப்பபுரம் பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ் தலைமையில் தொடங்கிய வழிப்புணர்வு மராத்தான் ஓட்டத்தை கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் கூறுகையில், 'குமரி மாவட்டத்தை விபத்தில்லா குமரியாக மாற்றத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் தான் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகிறது. எனவே மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். அதே போல பிளாஸ்டிக் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இதை வலியுறுத்தி இந்த மராத்தான் ஓட்டம் நடைபெறுகிறது' என்றார்.

''மதுவை ஒழிப்போம், நெகிழியை தவிர்ப்போம் '' - விழிப்புணர்வு பேரணி

இதையும் படிங்க:தயார் நிலையில் பாலமேடு - ஜல்லிக்கட்டைக் காண குவிந்த ரசிகர்கள்!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அடுத்த அழகப்பபுரம் பங்கு பேரவை சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுவை ஒழிப்போம், நெகிழியை தவிர்ப்போம் என்ற பெயரில் விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம் நடைபெற்றது.Body:குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அடுத்த அழகப்பபுரம் ஊர் பொதுமக்கள் மற்றும் பங்கு பேரவை சார்பில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையிலும், மனிதனின் கொடிய எதிரியான பிளாஸ்டிக்கை ஒழிக்கும் வகையிலும் மதுவை ஒழிப்போம், நெகிழியை தவிர்ப்போம் என்ற பெயரில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

 அதன்படி அஞ்சுகிராமம் காவல் நிலையம் அருகில் இருந்து அழகப்பபுரம் பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ் தலைமையில் தொடங்கிய வழிப்புணர்வு மராத்தான் ஓட்டத்தை கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் கூறுகையில்,  குமரி மாவட்டத்தை விபத்தில்லா குமரியாக மாற்ற தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் தான் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். அதே போல பிளாஸ்டிக் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இதை வலியுறுத்தி இந்த மராத்தான் ஓட்டம் நடைபெறுகிறது என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.