ETV Bharat / state

கன்னியாகுமரியைச் சுற்றிப்பார்க்கும் மத்திய அமைச்சர் - ashwini kumar choubey kanyakumari tour

கன்னியாகுமரி: மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தனது குடும்பத்தினருடன் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கன்னியாகுமரிக்கு வருகை தந்தார்.

minister
minister
author img

By

Published : Jan 2, 2020, 9:43 AM IST

மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தனது குடும்பத்தினருடன் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக புதன்கிழமை கன்னியாகுமரிக்கு வருகை தந்தார்.

கன்னியாகுமரிக்கு வந்த அவரை கோட்டாட்சியர் மயில் வரவேற்றார். காலை குமரி பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர், பின்னர் தனிப்படகு மூலம் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு சென்று சுற்றிப் பார்த்தார்.

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த அமைச்சர்

மேலும், விவேகானந்த கேந்திர வளாகத்திலுள்ள இராமாயண கண்காட்சிக்கூடம், ஏக்நாத் சமாதி ஆகியவற்றை சுற்றிப் பார்க்க அமைச்சர் திட்டுமிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் கன்னியாகுமரி!

Intro:மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே தனது குடும்பத்தினருடன் இரண்டு நாள் சுற்று பயணமாக கன்னியாகுமரிக்கு வருகை தந்தார்.Body:tn_knk_05_central_helath_minister_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே தனது குடும்பத்தினருடன் இரண்டு நாள் சுற்று பயணமாக கன்னியாகுமரிக்கு வருகை தந்தார்.

மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சராக அஸ்வினி குமார் சௌபே இருந்து வருகிறார். அவர் தனது குடும்பத்தினருடன் இரண்டு நாள் சுற்று பயணமாக கன்னியாகுமரிக்கு வருகைத்தந்தார். கன்னியாகுமரி வந்த அவரை கோட்டாட்சியர் மயில் வரவேற்றார். இன்று காலை குமரி பகவதியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த இணையமைச்சர் பின்னர் தனிப்படகு மூலம் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சென்றார். பின்னர் விவேகானந்த கேந்திர வளாகத்திலுள்ள இராமாயண கண்காட்சிக்கூடம் ஏக்நாத் சமாதி ஆகியவற்றை சுற்றி பார்த்துவிட்டு இன்று மாலை இங்கிருந்து புறப்பட்டு செல்கிறார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.