ETV Bharat / state

ஊழலில் சிக்கித் தவிக்கும் கூட்டுறவுச் சங்கங்கள் புனரமைக்கப்படும் -டிடிவி - அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

காஞ்சிபுரம்: ஊழலில் சிக்கித் தவிக்கும் கூட்டுறவுச் சங்கங்கள் புனரமைக்கப்பட்டு பட்டுப் பூங்காவை விரைவில் திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

TTV Dinakaran election campaign in Kanchipuram
author img

By

Published : Apr 16, 2019, 3:50 PM IST

17ஆவது மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் முட்டுக்காடு முனுசாமியை ஆதரித்து காஞ்சிபுரம் தேரடியில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், அதிமுகவினரால் நியமிக்கப்பட்ட கூட்டுறவுச் சங்க இயக்குநர்களின் ஊழல்களால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் தற்போது கூட்டுறவுச் சங்கங்கள் மூடும் நிலை உருவாகியுள்ளது.

இதைப் போக்கி அனைத்து பட்டு கூட்டுறவுச் சங்கங்களும், கூடுதல் நிதி பெற்று புனரமைக்கப்பட்டு நெசவாளர்களின் வாழ்வாதாரம் காக்கப்படும் எனவும், 10 ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாத பட்டுப் பூங்காவை திறக்க உரிய நடவடிக்கையை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எடுக்கும் எனவும் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் 15.04.2019

காஞ்சிபுரத்தில் ஊழலில் சிக்கித் தவிக்கும் கூட்டுறவு சங்கங்களை புனரமைத்து பட்டு பூங்காவை விரைவில் திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் ஆதரித்து பிரச்சாரம்

17 வது மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் தங்களது வேட்பாளரை ஆதரித்து ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு முட்டுக்காடு முனுசாமி ஆதரித்து காஞ்சிபுரம் தேரடியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார் இதில் அதிமுகவினரால்நியமிக்கப்பட்ட கூட்டுறவு சங்க இயக்குனர்களின் ஊழல்களால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாக தற்போது உருவாகி கூட்டுறவு சங்கங்கள் மூடும் நிலைக்கு உருவாகியுள்ளது இந்த நிலையைப் போக்கி ட அனைத்து பட்டு கூட்டுறவு சங்கங்களும் கூடுதல் நிதி பெற்று புனரமைக்கப்பட்டு நெசவாளர்களின் வாழ்வாதாரம் காக்கப்படும் எனவும் 10 ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாத பட்டு பூங்காவினை திறக்க உரிய நடவடிக்கையை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எடுக்கும் என தெரிவித்தார் மேலும்பாலாற்றில் தடுப்பணை செய்யூர் அனல் மின் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த தங்களை ஆதரிக்க வேண்டுமென பொது மக்களிடம் வாக்கு கோரினார்.. இதனைத் தொடர்ந்து வாலாஜாபாத் செங்கல்பட்டு திருப்போரூர் கேளம்பாக்கம் ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்

Visual in ftp 

TN_KPM_2_15_TTV CANWASH_CHANDRU_7204951.mp4
TN_KPM_2_15_TTV CANWASH SPEECH_CHANDRU_7204951.mp4
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.