ETV Bharat / state

அத்திவரதரை தரிசித்த தெலங்கானா முதலமைச்சர்! - telungana cm chandrasekar rav

காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோயிலில் வீற்றிருக்கும் அத்திவரதரை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தனது குடும்பத்தாருடன் தரிசனம் செய்தார்.

அத்தி வரதரை தரிசித்த தெலுங்கானா முதலமைச்சர்
author img

By

Published : Aug 12, 2019, 7:31 PM IST

உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்கள் நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் 43ஆவது நாளான இன்று அத்திவரதர் வைபவத்தில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவரது குடும்பத்தார் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். இதுபோல நடிகையும் ஆந்திர மாநில ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவுமான ரோஜாவும் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

அத்தி வரதரை தரிசித்த தெலுங்கானா முதலமைச்சர்

அவர்களுக்கு பட்டாட்சியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Intro:காஞ்சிபுரம் ஆதி அத்தி வரதரை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தனது குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்தார்.

Body:காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் ஆதி அத்தி வரதரை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தனது குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்தார்.

உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்கள் நடைபெறும் .ஆதி அத்தி வரதர் வைபவம் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று நாற்பத்தி மூன்றாவது நாளான அத்தி வரதர் வைபவத்தை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தனது குடும்பத்தாருடன் மற்றும் நகிரிஎம்எல்ஏ ரோஜா மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் வசந்த மண்டபத்தில் உள்ள ஆதி அத்தி வரதரை தரிசித்து சாமி தரிசனம் மேற்கொண்டன.

சாமி தரிசனம் மேற்கொண்ட அவர்களுக்கு வட்டாட்சியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் தெலுங்கானா முதலமைச்சரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அவர்கள் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.