ETV Bharat / state

'உரியடி' 'மாட்டுவண்டி சவாரி' பொங்கலில் கலக்கிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்! - public celebrate pongal function with tourist at mamallapuram

செங்கல்பட்டு: மாமல்லபுரம் அருகே பொங்கல் விழாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், கிராம பொதுமக்களும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

பொங்கல் விழா
பொங்கல் விழா
author img

By

Published : Jan 15, 2020, 3:52 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே வடகடும்பாடி கிராமத்தில் பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தலைமையில் நடைபெற்றது . இந்த விழாவில் அதிமுக கட்சியின் காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த விழாவின் முக்கிய அம்சமாக, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அவர்களுக்காக பிரத்தியேகமாக நடைபெற்ற நாட்டுப்புற பாரம்பரிய விளையாட்டுக்களான உரியடி, கயிறு இழுத்தல், மாட்டுவண்டி சவாரி , இசை நாற்காலி போன்றவற்றில் ஆர்வமுடன் பங்கேற்ற அவர்கள் கிராம மக்களுடன் இணைந்து சமத்துவ பொங்கல் வைத்து வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

பொங்கலில் கலக்கிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்

இதில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். மேலும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு விவகாரம்: உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகள்...!

Intro:மாமல்லபுரம் அருகே பொங்கல் விழா கொண்டாடப்பட்டது இவ்விழாவிற்கு மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக வே நடத்தப்பட்டது

Body:செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே வட கடும்பாடி கிராமத்தில் பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தலைமையில் நடைபெற்றது .
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அதிமுக கட்சியின் காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம் கலந்து கொண்டார்.

இவ்விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம் தப்பாட்டம் ஒயிலாட்டம் மயிலாட்டம் நாட்டுப்புற பாடல்கள் போன்றவற்றை நடத்தப்பட்டன.
நாட்டுப்புற பாரம்பரிய விளையாட்டுக்களான உரியடி கயிறு இழுத்தல் மாட்டுவண்டி சவாரி இசை நாற்காலி போன்றவற்றை நடத்தப்பட்டது இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நடத்தப்பட்டன. பிறகு அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து சமத்துவப் பொங்கல் வைத்தனர்.

Conclusion:இந்த பொங்கல் விழாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் கிராம பொதுமக்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். இறுதியாக வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.