மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் காஞ்சிபுரம் தொகுதியில் அக்கட்சியின் மாநிலச் செயலாளரான S.K.P. B. கோபிநாத் போட்டியிடுகிறார். இவர், இன்று (மார்ச் 23) காலை காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, பூக்கடை சத்திரத்தில் உள்ள பூ கடை உரிமையாளர்கள், பொதுமக்களிடம் டார்ச் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: ’அதிமுகவையும் பாமகவையும் பாஜக அழிக்கும்’ - திருமாவளவன் எம்பி