காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த படூரில், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடத்தப்பட்டது. இதில், சூப்பர் சீனியர், சீனியர் ,ஜூனியர், சப்-ஜூனியர் ஆகிய பிரிவுகளின் கீழ் குத்துச்சண்டை போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு, திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எல்.இதயவர்மன் நினைவு பரிசையும், கோப்பை மற்றும் மடல் ஆகியவற்றையும் வழங்கினார்.பிறகு போட்டியாளர்களிடம் உரையாடியவர், இப்போட்டியை, அதிகப்படியான இளைஞர்கள் மற்றும் மக்களிடையே கொண்டு செல்லவேண்டும், மேலும் அதிகப்படியான போட்டியாளர்கள் கலந்து கொண்டு உலக அளவில் புகழ்பெற்று நம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கூறி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
கேளம்பாக்கம் அருகே குத்துச்சண்டை போட்டி- 500 வீரர்கள் பங்கேற்பு
காஞ்சிபுரம்: கேளம்பாக்கத்தில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் 500 வீரர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த படூரில், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடத்தப்பட்டது. இதில், சூப்பர் சீனியர், சீனியர் ,ஜூனியர், சப்-ஜூனியர் ஆகிய பிரிவுகளின் கீழ் குத்துச்சண்டை போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு, திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எல்.இதயவர்மன் நினைவு பரிசையும், கோப்பை மற்றும் மடல் ஆகியவற்றையும் வழங்கினார்.பிறகு போட்டியாளர்களிடம் உரையாடியவர், இப்போட்டியை, அதிகப்படியான இளைஞர்கள் மற்றும் மக்களிடையே கொண்டு செல்லவேண்டும், மேலும் அதிகப்படியான போட்டியாளர்கள் கலந்து கொண்டு உலக அளவில் புகழ்பெற்று நம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கூறி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இவ்விழாவிற்கு காஞ்சி கிக்பாக்ஸிங் கிளப் நிறுவனர் பாலாஜி அவர்களின் தலைமையில்
திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எல். இதயவர்மன் மற்றும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
Body:மாநில அளவிலான நடத்தப்பட்ட குத்துச்சண்டை போட்டியில் சூப்பர் சீனியர், சீனியர் ,ஜூனியர், சப்-ஜூனியர் ,ஆகிய பிரிவின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன போட்டியில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் இதய வர்மன் நினைவு பரிசையும் கோப்பை மற்றும் மடல் ஆகியவற்றை வழங்கினார் .
பிறகு உரையாடியவர் இப்போட்டி அவனது தமிழகத்தில் அதிகப்படியான மக்களிடையே இளைஞர்களாகிய நீங்களும் போட்டியாளர்களும் கொண்டு செல்லவேண்டும்.
இப்போட்டியில் இன்னும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டு உலக அளவில் நடத்தப்பட வேண்டும் நடத்தப்படும் போட்டிகளில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அனைவரும் உலக அளவில் புகழ்பெற்று நம் நாட்டிற்கும் உலகிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
என்றும் இப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
Conclusion:மேலும் இப் போட்டியில் மாநில அளவில் நடத்தப்பட்டதால் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் போட்டியாளர்கள் கலந்துகொண்டு விளையாட்டினை சிறப்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது