ETV Bharat / state

இரவில் ஆடு, மாடுகளை திருடும் கும்பலை பிடிக்க மக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: இரவு நேரங்களில் கால்நடைகளை திருடும் மர்ம கும்பலை விரைவில் பிடிக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருட்டு காட்சி சிசிடிவி பதிவு
author img

By

Published : Feb 9, 2019, 11:27 PM IST

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஆடு,மாடு,கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் கால்நடைகளை திருடப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்த நிலையில், கடந்து ஆறு நாட்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புத்தூர் அடுத்த காந்தூர் கிராமத்தில் ஏழு ஆடுகள் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளன.

இதேபோல் கிட்டத்தட்ட ஒரு வாரத்தில் 15-க்கும் மேற்பட்ட கோழிகள் காணாமல் போய் உள்ளது. இந்த திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்கள் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு லோடு வேன்களில் வரும் நபர்கள் அந்த காரியத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்பட்டுவந்தது.

இந்நிலையில் பல்லவர் நகரில் ஆடு, மாடுகளை திருட வந்த திருடர்களை அவ்வழியாக வந்த வாலிபர் சந்தேகமடைந்து விசாரித்தபோது, அவரை அடித்து துரத்தி அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்துக்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி அந்த திருடர்களை பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மற்றும் சுற்றுக் கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர் திருட்டு நடப்பது அதிகரித்து வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நடவடிக்கை எடுக்க போலீசார் மெத்தனம் காட்டி வருகின்றனர்

காஞ்சிபுரம் அதன் சுற்றியுள்ள கிராமங்களில், இரவு நேரங்களில் மாடுகள் ஆடுகள் திருடப்படுவதால்,கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புத்தூர் சுற்றியுள்ள பகுதிகள் பல கிராமங்கள் உள்ளன. இங்குள்ள கிராம மக்களின் பிரதான தொழில் விவசாயம். ஆடு, மாடு, கோழி வளர்ப்பிலும் பலர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புத்தூர் உட்பட அதன் சுற்றியுள்ள கிராமங்களிலும் இரவு நேரத்தில் மாடுகள் ஆடுகள் கோழிகளை மர்ம நபர்கள் திருடிச் செல்வதால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர் கடந்த ஆறு சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புத்தூர் அடுத்த காந்துார் கிராமத்தில் ஏழு ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர் அதேபோல் மதுரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு சொந்தமான, நான்கு ஆடுகளை மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.ஒரு வாரத்தில் மட்டும், 15க்கும் மேற்பட்ட கோழிகளும் காணாமல் போய் உள்ளன. மர்ம நபர்களின் அட்டகாசத்தால், இரவில் கால்நடைகளைப் பாதுகாப்பது பெரும் பிரச்னையாக உள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பல்லவர் நகரில் லோடு வேனில் இரவு நேரங்களில் வலம் வரும் கொள்ளையர்கள் வரும் வழியில் கையில் கிடைக்கும் அனைத்தையும் கொள்ளையடித்து செல்கிறார்கள் இதனால், தொடர்ந்து அச்சத்திலேயே மக்கள் இருக்கிறார்கள் கொள்ளையர்கள் பல்லவர் நகரில் மாடு ஒன்றை கொள்ளையடித்து கொண்டு இருக்கும் போது அவ்வழியாக வந்த வாலிபர் சந்தேகம் அடைந்து அவர்களிடம் விசாரிக்கும் போது அவரை அடித்து துரத்தியுள்ளனர். இந்த சம்பவம் அங்கே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது இதுகுறித்து போலீசார் விசாரித்து, திருடும் மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என்றும் இரவில் ரோந்து செல்ல வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Visual in ftp 

TN_KPM_FEB9_COW THEFT CCTV_CHANDRU_FEED001.mp4
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.