ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கைவிடக்கோரி காஞ்சியில் பட்டினிப் போராட்டம்

காஞ்சிபுரம்: மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்டோர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

hunger protest against CAA
hunger protest against CAA
author img

By

Published : Jan 8, 2020, 3:09 PM IST

பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏ, என்ஆர்சி, தேசிய குடிமக்கள் பதிவான என்.பி.ஆர்., ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளைத் திணித்து அரசியல் சட்டம் வழங்கியுள்ளதை கைவிடக்கோரி காஞ்சிபுரம் வணிகர் வீதியில் பட்டினிப்போராட்டம் நடைபெற்றது.

இதனை காஞ்சிபுரம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பாசறை அ. செல்வராஜ் தலைமை தாங்கி நடத்திவைத்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கைவிடக்கோரி காஞ்சிபுரத்தில் பட்டினிப் போராட்டம்

இந்தப் பட்டினிப் போராட்டத்தை முன்னாள் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் பே. விசுவநாதன் சிறப்புரையாற்றி தொடங்கிவைத்தார். மேலும் இந்தப் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள், பெண்கள் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு

Intro:

மத்திய அரசின் குடியுரிமை திருத்தசட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் 200க்கும் மேற்பட்டோர் பட்டினிப் போராட்டம்.

Body:பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் காஞ்சிபுரத்தில் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் ஆன CAA, NRC, தேசிய குடிமக்கள் பதிவான NPR மற்றும் ஆர். எஸ். எஸ் . கொள்கைகளை திணித்து அரசியல் சட்டம் வழங்கி உள்ள மத்திய அரசு கைவிடக்கோரி காஞ்சிபுரம் வணிகர் வீதியில் பட்டினிப்போராட்டம் காஞ்சிபுரம் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பாசறை அ. செல்வராஜ் தலைமை இன்று நடைபெற்றது. Conclusion:இந்த பட்டினிப் போராட்டத்தை முன்னாள் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் பே. விசுவநாதன் சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார். மேலும் இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தொண்டர்கள், பெண்கள் உள்பட நிர்வாகிகள் பலர் ஈடுபட்டனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.