ETV Bharat / state

ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்! - சட்டமன்ற உறுப்பினர்

காஞ்சிபுரம்: திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் தலைமையில் ரயில் பயணிகளிடம் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வத்திற்கு ஆதரவாகத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ரயில் பயணிகளிடம் வாக்குசேகரித்த காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்
author img

By

Published : Apr 15, 2019, 12:58 PM IST

17வது மக்களவைத் தேர்தல் நடைபெற மூன்று நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட திமுகவினர் காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் பயணிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

திமுக வாக்கு சேகரிப்பு

புதிய இணைப்பு பெட்டிகள், கூடுதல் ரயில் சேவைகள் உள்ளிட்டவைகளை திமுக சார்பில் தென்னக ரெயில்வேக்கு கோரிக்கை வைத்து அதை நிறைவேற்றியதை சுட்டிக் காட்டியும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரயில் பாதை பணிகளை விரைவில் முடிக்க கோரி மனுக்கள் அளித்தது என பல்வேறு வகையில் திமுக செயல்படுவதை சுட்டிக்காட்டியும் வாக்கு சேகரித்தனர்.

இந்நிகழ்வில், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகர், முன்னாள் காஞ்சி நகர்மன்ற உறுப்பினர் ஜெகநாதன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் 15.04.2019 

காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் தலைமையில் ரயில் பயணிகளிடம் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வதிற்கு ஆதரவு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

17வது மக்களவைத் தேர்தல் நடைபெற மூன்று நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் காஞ்சிபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு சி வி எம் பி எழிலரசன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரிப்பில் அதிகாலை முதலே ஈடுபட்டனர்கடந்த காலங்களில் ரயில் பயணிகளின் சேவையை கருத்தில் கொண்டு புதிய இணைப்பு பெட்டிகள் மற்றும் கூடுதல் ரயில் சேவைகள் உள்ளிட்டவைகளை திமுக சார்பில் தென்னக ரெயில்வேக்கு கோரிக்கை வைத்து அதை நிறைவேற்றி தற்போது செயல்பட்டு வருவதை சுட்டிக் காட்டியும் சுற்றுவட்ட ரயில் பாதை பணிகளை விரைவில் முடிக்க கோரி தென்னக ரெயில்வேக்கு மனுக்கள் அளித்தும் என பல்வேறு வகையில் காஞ்சிபுரம் மக்கள் பயன்பெறும் வகையில் திமுக செயல்படுவதை சுட்டிக்காட்டியும் மேலும் பணிகள் தொடர காஞ்சி பாராளுமன்ற வேட்பாளர் ஜி செல்வத்திற்கு வாக்களிக்க கோரி பொதுமக்கள் இளைஞர்கள் புதிய வாக்காளர்கள் என பலதரப்பட்டவர்களிடம் வாக்குகள் சேகரித்தனர்.. இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகர் ஒன்றிய செயலாளர் குமார் முன்னாள் காஞ்சி நகரமன்ற உறுப்பினர் ஜெகநாதன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டனர்

Visual in ftp 
TN_KPM_1_15_DMK CANWASH_CHANDRU_7204951.mp4
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.