ETV Bharat / state

கரோனா சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற கரோனா சிறப்பு பரிசோதனை முகாம்களை மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆய்வுசெய்தார்.

கரோனா சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
Corona special medical camp
author img

By

Published : Aug 20, 2020, 6:17 PM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நகராட்சி , பேரூராட்சி , வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மூலம் அனைத்து பகுதிகளிலும் கரோனா சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக நகராட்சிக்கு அடுத்தபடியாக கிராமங்களில் கரோனா பரவுதலைத் தடுக்க சிறப்பு முகாம்கள் நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதன் பேரில் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு பட்ட மானம்பதி , குன்னவாக்கம் பகுதிகளில் சிறப்பு கரோனா பரிசோதனை முகாம்கள் நடைபெற்றது.

இம்முகாம்களை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்கள், செவிலியர், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும் இந்த கிராம சிறப்பு முகாம்களில் அனைத்து வயதினரும் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு முகாம்களில் பங்கேற்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.